இன்பம் துன்பம் – வழமை

vivasayam
காதலுக்கு தேவை – இளமை
அனுபவத்துக்கு தேவை – முதுமை
பண்பாட்டுக்கு தேவை – பழமை
நட்புக்கு தேவை – தோழமை
முன்னேற்றத்துக்கு தேவை -திறமை
அளவான சொத்து இருந்தால் – இனிமை
காதலில் தோற்றவன் விரும்புவது – தனிமை
நம்பிக்கை துரோகம் ஒரு -கொடுமை
வாழ்க்கையின் இன்பம் துன்பம் -வழமை

Shortlink:

Posted by on November 24, 2013. Filed under கதை. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *