Another racist ranting in london tube – உறைக்கும் உண்மை!

தமிழர்களே! எத்தனை மொழிகளை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளுங்கள்!!! ஆனால், தாய்மொழி தமிழில் எழுதவும் பேசவும் முதலில் கற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தை நீங்கள் சரளமாக பேசினாலும் நீங்கள் ஆங்கிலேயன் ஆகிவிட முடியாது! இப்படியான சம்பவம் உங்களுக்கும் நேரும் போது தான் (இப்படியான கெட்ட வார்த்தைகளை அவர்கள் சொல்லும்போது) நீங்கள் இந்த உண்மையை உணருவீர்கள். நன்றி. இந்த காணொளியையும் பாருங்கள்  தமிழரின் இன அடையாளம் தமிழ்மொழியே!.உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் பொதுமொழியும்/இணைப்பு மொழியும் தமிழே!

uk tube

Shortlink:

Posted by on May 18, 2013. Filed under Live TV. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *