மரண அறிவித்தல்

                                    திரு நவரத்தினம் திருநாவுக்கரசு

மலர்வு : 24 யூன் 1961 106334 உதிர்வு : 21 சனவரி 2013

 

வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,குப்பிளானை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும்  கொண்ட நவரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள் 21-01-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமுதபிள்ளை, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அமிர்தரூபினி (முத்து) அவர்களின் அன்புக் கணவரும்,திலகரூபினி, சுலோசனா, திலக், திலக்ரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவகுமார், அமிர்தலிங்கம், சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சான் அவர்களின் மைத்துனரும்,விஷ்னுகாந்தன், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுசன், விதுசிகா, திவ்யா, சஞ்சய், சகிந்தன், ப்ரீத்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-01-2013 சனிக்கிழமை அன்று பி.பகல் 5:00 மணிமுதல் 9.00 மணிவரை 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்னும் முகவரியில்  பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 27-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.பகல் 8:00 மணிமுதல் 12:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு

காந்தன் -0094776164200, 0094312228009

திலக்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164142051
வினோ — கனடா
செல்லிடப்பேசி: +16472016021

Shortlink:

Posted by on January 24, 2013. Filed under செய்திகள், பொது. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *