குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் வேண்டுதல்

அன்பான உறவுகளே எமது அமைப்பானது குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுகாதாரமான சத்துணவு கிடைக்கும் நோக்கத்தோடு நாள் தோறும் ரூபா 250 வழங்கி வருகிறோம். நீங்களும் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பிரியமுள்ளவர்களின் நினைவு நாட்களில், குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உணவு வளங்கலாம். விரும்புபவர்கள் பல்வேறு நாடுகளில் வாழும் எமது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறிர்கள்.

இராமுப்பிள்ளை சிவலிங்கம் (சுவிஸ்) – 0041216344925
தில்லையம்பலம் சசிதரன் (குப்பிழான்) -0094776005336
வைரவநாதன் (குப்பிழான்) – 00940214908104
உருத்திரகுமார் கணேசலிங்கம் (சுவிஸ்) – 004132730694141
பாலசுப்பிரமணியம் (நோர்வே) – 004721649343
செல்லையா குணபாலசிங்கம் (கனடா) – 0015146846856
பரமநாதன் குகானந்தன் (சிவா)(கனடா) – 0015142768778
சிறிஸ்கநதராஜா (டென்மார்க்) – 004565315007
பஞ்சாட்சரதேவன் (ேஐர்மனி) – 0049243170715

Shortlink:

Posted by on November 5, 2011. Filed under சுவிஸ். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *