சனசமுக நிலையக் கேள்விப்பத்திரம்

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய இரு மாடி புதிய கட்டடம் அமைப்பதற்கு தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான பத்திரிகை விளம்பரங்கள் 31-08-2013 அன்று யாழ் தினக்குரல் பத்திரிகையிலும் 02-09-2013 அன்று யாழ் உதயன் பத்திரிகையிலும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் அடுத்து வரும் சந்ததியினரும் பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தக் கூடிய தரமான ஒரு சனசமுக நிலையக் கட்டடம் குறைந்த செலவில் அமைவது உறுதிப்படுத்தப்படுகிறது.

இவ்வாறான ஒரு அரிய பணியை விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடாவுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லும் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள்.

Tender

 

சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு வைபவம்

எமது குப்பிழான்விக்கினேஸ்வரா சனசமூக நிலைய புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்  கடந்த திங்கட்கிழமை 15 ஆடி 2013 காலை நடைபெற்றது. அந்த நிகழ்வில் இருந்து சில புகைப்படங்கள்…

DSC08323 DSC08326 DSC08330 DSC08318 DSC08349 DSC08350 சனசமூக நிலைய வரைபடம்

கனடா  குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பில் குப்பிழானில் அமையவுள்ள  விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு நன்கொடையளிக்கும்  நல்உள்ளங்களுக்கு எமது

மன மார்ந்த நன்றிகள்!!

வாழ்கை என்பது நாம் வாழும்  வரையல்ல
நாம் வாழ்ந்த பின்பும் நம் பெயர் வாழ்வது
      இவ் வாக்கியத்துக்கு அமைய எம்மால் அமைகவுள்ள நூலகம் பல நிறுவனர்களின் உதவியாலும் உழைப்பாலும் அமையவுள்ளது இவ்  நிறுவனர்களின் பெயர் நம் நூலகத்தில் பளிங்கு கல்லின் மேல் பதியப்பட்வுள்ளது என்ற மதிப்பான மகிழ்ச்சிக்குரிய செய்தியையும் உங்கள்ளுக்கு அறியத்தருகிறோம்  (விபரங்கள் மன்ற அங்கத்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்) .
      உலகெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு குப்பிழான் உறவுகளும் எம்மோடு இணைந்து கொள்ளலாம். உங்களைச் இருகரம் கூப்பி வரவேற்கிறோம் ஏன் எனில் இது எங்களின் மண்.
நாம் துள்ளி திரிந்த மண் 
எம்மை வளமாக்கிய  எம் மண்ணை  நம் வளம்மாக்குவோம் 
சனசமூக நிலையத்தின் வளர்ச்சி பாதைதனில் நம்மோடு பயணிக்கும் அன்பு உறவுகளின் பெயர் நிறுவனரின் பெயர் என்பன எம்மால் தொடர்ந்து அறியத்தரப்படும் மேலதிக தொடர்புகளுக்கு www.kuppilan.net இணையத்தோடு இணைந்து இருங்கள் .
ஊரோடும் உறவோடும் 
உறவாடும் உங்கள் இணையம்.
www.kuppilan.net
நிதிப்  பங்களிப்பு தொடர்புகளிற்கு:
வீ.சக்திவேல்-416-839-7258
செ பரமானந்தன்-905-201-0873
கணேசலிங்கம்-416-293-6211
குலம் – 647-286-9089
சிவா மாஸ்டர் 416-712-5424
நாகையா அப்பன்  # 416-605-6611
சி. அப்பன் 647-706-0243
தேவன்  416-624-5130
ரூபன். வி 416-832-1859
சற்சொரூபன் 416-854-4290
மதி  416-889-2254
mykuppilan@gmail.com
send via bank
Bank of Montreal
Transit number :2979
Account Number :8136-634
Account holder :Kuppilan Vigneswara Makkal Mantram Canada
Bank Address :2122 Bridletowne Circle
Scarborough ,Ontario,M1W2L1
Canada
Bank of Montreal (BMO Swift Code): BOFMCAM2
KuppilanCC

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத்திற்கான நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து.

மன்றத்தின் புதிய தலைவர் திரு நாகையா பாலசுப்பிரமணியம் ஆயிரம் கனேடிய டொலர்களை பொருளாளர் சின்னத்துரை விக்னேஸ்வரனிடம் வழங்கி ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து முன்னாள் தலைவர் திரு சண்முகம் சதானந்தன், பொருளாளர் சின்னத்துரை  விக்கினேஸ்வரன் , உப செயலர் திரு செல்லையா பரமானந்தன்  தலா ஆயிரம் டொலர்களையும்  வழங்கினார்கள்

தொடர்ந்து நிதிவழங்கியோர் விபரம்!

அடுத்தது உங்கள் பெயராக முந்திக்கொள்ளுங்கள் !

………………

திரு. செல்லையா பரமசிவம் ( பிரித்தானியா)$1000.00

திரு. சு நடேசபிள்ளை குமரன் $1000.00

திரு. காசிப்பிள்ளை ஆனந்தன் $1000.00

திரு. சுப்பிரமணியம் உலகநாதன்  குடும்பம் $1000.00

திரு. தம்பினாதர் பாலசிங்கம் $1000.00

திரு.சின்னத்துரை தங்கராஜா $1000.00

திரு. மகேந்திரராஜா சுலக்ஷன் $1000.00

திரு. சுப்பிரமணியம் கணேஷ் $1000.00 (சுவிஸ்)

திரு.சிவலிங்கம் மோகன் (குடும்பம்)(சுவிஸ்) $3000.00

திரு.உதயகுமார் உஜீசன் (கு.க) (சுவிஸ்) $1500.00

திரு.கந்தையா பாலசுந்தரம் (சுவிஸ் ) 1000.00

திரு.கந்தையா சிறி (USA) $1000.00

திரு.சுப்பிரமணியம் சந்திரசேகரம் (ஜெர்மனி) $1000.00

திரு.இராசநாயகம்  குடும்பம் (சசி) $1000.00

திரு.சக்திவடிவேல் சாந்தன் $1000.00

திரு.இராமலிங்கம் தியாகராஜா $1000.00

திரு.ஆறுமுகம் சிவசக்திவடிவேல் (சுவிஸ்) $1000.00

திரு. பொன்னம்பலம் கனகசபாபதி $1000

திரு/திருமதி. முத்தையா ஆசிரியர் குடும்பம் $1000

திரு. Dr.கனகசபை கனகேஸ்வரன் (அமெரிக்க )$1000.00(u.s)

திரு. கனகசபை கணேசன் (ராதன் பிரித்தானிய)$1000.00

திரு. இரத்தினம் மனோகரன் $1000.00

திரு. கந்தையா தேவசேகரம் ( திருமால் )$1000

திரு. வீரசிங்கம் இராஜசிங்கம் (கெனடி)$1000

திரு. சேனாதிராஜா இந்திரன் $1000

திரு. தம்பிராஜா ஏரம்பமூர்த்தி(தயாளன்-நோர்வே)  $1000

திரு. பொன்னுத்துரை சுரேஷ்குமார் $1000

திரு/திருமதி. நாகமணி லட்சுமி குடும்பம் $1000

திரு. ஐயாத்துரை தனிஸ்வரன்   $1000

திரு. வயிரமுத்து மகாலிங்கம்(ஆசிரியர்) $1000

திரு. கணேஷ் கேதீஸ்  $1000

திரு. முத்துலிங்கம் பிரதீபன்  $1000

திரு. தங்கராசா ரவி $1000

திரு. தம்பிமுத்து மோகன் $1000

திரு. ஐயாத்துரை சின்னராசு $1000

திரு. ஆறுமுகசாமி ஜீவன் $1000

திரு. திரு. இராமநாதன் மோகன் $1000

திரு. செல்லையா சிவா $1000

திரு.கணிதசிங்கம் புவனேஸ்வரன் $1000

திரு. வீரசிங்கம் சக்திவேல் $1000 new

திரு. வ.பகீர் $1000 new

திரு. கந்தசாமி காண்டீபன்(பிரித்தானிய) $1000.00 new

திரு.கதிரிப்பிள்ளை. தங்கவேல்(மன்றத்தின் முன்னாள் தலைவர்)$1000.00

முத்துக்குமாரு சாந்தி $1000.00

திரு.கதிரமலை தாசன் $1000.00

திரு. நடராஜா முருகன்$1000.00

திரு. வீரபாகு அப்பன்$1000.00

திரு. இராசையா நந்தன்$1000.00

திரு.பூதப்பிள்ளை சிவகுமார் (Norway)$1000.00

திரு. கந்தையா ஞானசேகரம்(ஞானம்)$1000.00

திரு. கதிரவேலு தயாபரன் $1000.00

திரு.  வல்லிபுரம் சிறிதரன்(தேவன்) $1000.00

திரு.இராசநாயகம் மதியழகன் $1000.00

திரு. சிவபிரகாசம் மேகவர்ணன் (அப்பன்) $1000.00

திரு.வீரவாகு ஞானராஜா (ரூபன்)  $1000.00

திரு. பொன்னையா சிவபாதசுப்பிரமணியம் $1000.00

திரு. கனகரட்னம் கலைச்செல்வன் (பாபு) $1000.00

திரு. செல்வநாயகம் சற்சொரூபன்  $1000.00

திரு. சபாரட்ணம் ஜெயக்குமார்   $1000.00

திரு. தம்பிதுரை குகதாசன்    $1000.00

திரு. சிவஞானம் சிவபாலன்$1000.00

திரு. நடராசா இளங்குமரன் (இளங்கோ)  $1000.00

திரு. சசிகுமார் (சசிதரன்) சுவிஸ் $1000.00

திருமதி. புஸ்பம் நடராசா$1000.00

திரு. விசுவலிங்கம் சோமு $1000.00

திரு. பிதாம்பரம் வைத்தியநாதன் (ஜெர்மனி )$1000.00

திருமதி.  கமலா செல்லைய$1000.00

திருமதி. சச்சியானந்தம் வர்ணமலர் (கோபால்)  $1001.00

திரு. கந்தையா விக்னேஸ்வரன் (ரவி)$1000.00

திரு. குப்பிளான் ச. அன்பு  (அமெரிக்க )$1000.00

திரு . தம்பிதுரை சிவானந்தன்   (பிரித்தானிய)$1000.00

திரு. கந்தையா லிங்கம் (ஆசிரியர்)$1000.00

திரு. வீரப்பு அப்பன்$1000.00

திரு. தம்பிராஜா ரட்ணசிங்கம்$1000.00

திரு .கணேசலிங்கம் கணேஷ் $1000.00

திரு. சின்னதுரை சோதி$1000.00

திரு.போனம்பலம் ரத்தினசபாபதி $1000.00

திரு.சின்னத்துரை கந்தசாமி $1000.00

திரு. வல்லிபுரம் சிறிகாந்தன்  $1000.00

திரு. திரு.செல்வநாயகம் பரராசசிங்கம் $1000.00

 

 

குப்பிழான் வளர்ச்சிப் பாதையில்…

இன்று ஞாயிறு 28 10 2012 இல் நடைபெற்ற விசேட நிதி சேர்ப்பு நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து கனடா வருகை தந்திருந்த எங்கள் மண்ணின் மைந்தன் திரு. சிவலிங்கம் மோகன் அவர்கள் 3000  கனடிய டாலர்களை வழங்குவதற்கான உறுதியை வழங்கி புதிய சனசமுக கட்டட நிதியத்தில் மேலும் ஒரு மைல் கல்லை எட்ட வைத்தார்.

இன்றைய நிதி சேர்ப்பு நிகழ்வில் மன்ற உறுப்பினர்களுடன் திரு மோகன் அவர்கள்

 

Shortlink:

Posted by on September 6, 2013. Filed under கனடா, சுவிஸ், மண்ணிலிருந்து, லண்டன். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

3 Responses to சனசமுக நிலையக் கேள்விப்பத்திரம்

  1. Sivathasan Poothappillai

    Can you write the library’s bank account number and bank address of Canada on the website? This will make it easier for everyone to transfer money. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *