குப்பிளான் வீரபத்திரர் கோவில் புதிய நிர்வாகிகள் தெரிவு!

குப்பிளான் வீரபத்திரர் கோவில் புதிய நிர்வாகிகள் தெரிவு!

பொதுக் கூட்டம் இனிதே நடைபெற்று புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

1) தலைவர்- திரு . நல்லதம்பி  சிவலிங்கம்
2)செயலாளர்- திரு.வை. குமாரசாமி
3)பொருளாளர்-திரு.வி. கிர்ஷனராஜ்
அங்கத்தவர்கள்-
ரவீந்திரன்,
ச. நிக்சன்
 தி.சசிதரன்
 சி. ராஜகுலந்திரன்
நா. செல்வரத்தினம்
வீரபத்திர கோவில் நிர்வாகிகளுக்கு   குப்பிளான். நெற்  வாழ்த்துகிறது!
தகவல்: தி. சசிகரன்

Shortlink:

Posted by on May 19, 2012. Filed under எமது மண் பற்றி.... You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *