குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா பற்றிய விபரங்கள்.

லண்டன் மாநகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள விளையாட்டு விழா 2012 இல் பங்கு பற்ற விரும்பும் விளையாட்டு விரர்களுக்கான அறிவித்தல்.
4வது வருடமாக இம்முறையும் எதிர்வரும் யூலை மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு விழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விளையாட்டு விழாவில் பங்கு பற்ற விரும்பும் வீரர்கள் கீழ் காணும் விண்ணப்ப படிவத்தை நிரப்பி மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டப்படுகிறீர்கள். இம்முறை பெருமளவு மக்கள் ஜரோப்பிய நாடுகளில் இருந்தும் பங்கு பற்றவுள்ளதால், ஜரோப்பிய நாடுகளில் வதியும் வீரர்கள் உங்கள் விண்ணப்ப படிவங்களை மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ பூர்த்தி செய்யுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

Land line தொலைபேசி இலக்கம்- உபேந்திரன் 00442838394697 or 00447939100865

தொடர்புகளுக்கு
திரு ஜங்கரலிங்கம் – 07983717888
திரு சிவகுமார் – 07903875727
திரு சச்சிதானந்தன் – 07884238359
திரு முகுந்தன் – 07966077480
திரு அருந்தவராஜா – 07831378022
திரு மணிவண்ணன் – 07877373329
திரு கணேசலிங்கம் – 07787872904
திரு லோகன் -07846709119
திரு பரமசிவம் -07766690867

விண்ணப்ப படிவம்.

Shortlink:

Posted by on May 19, 2012. Filed under லண்டன். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *