குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள்

குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தின் உள்வீதி திருப்பணி வேலைகள் மிகவும் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது…

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்கு இடையில் இவை முடிவடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆலய அறங்காவலர் சபை தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. 

Shortlink:

Posted by on May 5, 2012. Filed under கன்னிமார் கௌரி அம்பாள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *