கருவாடு குழம்பு

கருவாடு குழம்பு

 

 

 

 

 

 

தேவையான பொருட்கள் :

1 .வெங்காயம் – 1
2 .தக்காளி – 1
3 .பச்சைமிளகாய் – 2
4 .கருவாடு – 50 கிராம்
5 .மிளகு – 10
6 .பூண்டு – 4 பல்
7 .புளி – 2 எலுமிச்சை அளவு
8 .சாம்பார் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
9 .எண்ணெய் – தேவையான அளவு
10 . உப்பு – சிறிதளவு

செய்முறை :
சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து கருவாட்டில் ஊற்றி வைக்க வேண்டும். பின்பு புலியை ஊற வைத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டையும் அரைத்துக் கொள்ளவும். வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் கருவாட்டையும் போடவும். அதன்பிறகு புளித்தண்ணீரை ஊற்றவும். சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு இரண்டையும் போடவும். கடைசியில் மிளகு, பூண்டு போட்டு இறக்கவும்

Shortlink:

Posted by on February 29, 2012. Filed under சமையல். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>