மரண அறிவித்தல்

திரு சோமலிங்கம் சிவதாசன்
(தபால் தந்தி தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் சேவை- இலங்கை)

தோற்றம் : 31 ஒக்ரோபர் 1952                       மறைவு : 11 பெப்ரவரி 2018

யாழ். குப்பிளான் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமலிங்கம் சிவதாசன் அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, மற்றும் நகுலாம்பிகை(குப்பிளான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயக்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷாமினி, ஷன்சஜன், ஜெனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதன், நிவேதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அலிஷா அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(இலங்கை), கணேசலிங்கம்(இலங்கை), மற்றும் பரமநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(ஜெர்மனி), செல்வராணி(இலங்கை), இந்திராணி(சுவிஸ்), பிரகாசம்(சுவிஸ்), சிவலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார், காலஞ்சென்ற ஜெயராஜன், சந்திரகுமார், ஜெயராஜகுமாரி, இந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமரகுரு அவர்களின் ஆருயிர் நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி:
வியாழக்கிழமை 15/02/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:
Krematorium Ruhleben, Am Hain 1, 13597 Berlin, Germany

தொடர்புகளுக்கு
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:
+41779639919

மனைவி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+493070124296

 

Shortlink:

Posted by on February 13, 2018. Filed under செய்திகள், மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *