மரண அறிவித்தல் – திரு கந்தையா மதிச்சந்திரன்

திரு கந்தையா மதிச்சந்திரன்

(மதி/சந்திரன்)

மண்ணில் : 7 மே 1966 — விண்ணில் : 14 ஒக்ரோபர் 2017
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட

கந்தையா மதிச்சந்திரன் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லீலாவதி தம்பதிகளின் அருமை மகனும்,

சின்னத்துரை, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்ஸ்மன், தங்கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாமதி, மதிவண்ணன், தனமதி, காலஞ்சென்ற கலாவதி, மதிவதனகுமார்

ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனகன், சேரன், தனுஷன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கலைநிலா, தேந்துளசி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுஜாதேவி, சிவதேவி, வாசுகி, பவானி, தயாரஞ்சினி, சிவகுமார் ஆகியோரின்

அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
மனைவி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/10/2017, 03:00 பி.ப
முகவரி: Stadtverwaltung Waldfriedhof Krematorium,

Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany.

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Stadtverwaltung Waldfriedhof Krematorium,

Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany.

கிரியை
திகதி: திங்கட்கிழமை 23/10/2017, 11:30 மு.ப
முகவரி: Stadtverwaltung Waldfriedhof Krematorium,

Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany.

தொடர்புகளுக்கு
கெளரி(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +492039845473
செல்லிடப்பேசி: +491732968092
சுதாமதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775581648
சின்னத்துரை(மாமா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773819163
தயாறஞ்சினி — கனடா
தொலைபேசி: +14167519440

 

 

Shortlink:

Posted by on October 20, 2017. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *