திரு மனுவேல்ப்பிள்ளை செல்வராஜா அலெக்ஸ்சாந்தர்

திரு மனுவேல்ப்பிள்ளை செல்வராஜா அலெக்ஸ்சாந்தர்

(முன்னாள் விரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, இயக்குனர்- வடபிராந்திய போக்குவரத்துச் சபை, இயக்குனர்- பனம் பொருள் அபிவிருத்திச் சபை, பிரதிக் கல்விப் பணிப்பாளர்- தொலைக்கல்வி, தமிழ் மொழி முதன்மை ஆசிரியர்- கனடா)

மண்ணில் : 19 ஒக்ரோபர் 1934 — விண்ணில் : 15 ஒக்ரோபர் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேல்ப்பிள்ளை செல்வராஜா அலெக்ஸ்சாந்தர் அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை சண்முகம் றோசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏரோனி மதலேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி மெற்றில்டா அவர்களின் பாசமிகு கணவரும்,

மரியருள் ராஜன், அன்ரன் கீதராஜ், ஆசி ஜெயராஜா, யோ மதனராஜா, மரிய ராஜினி, யூட் சசிகரன், யாழினி திரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிங்கராஜா, காலஞ்சென்றவர்களான தேவமலர், றீற்றம்மா மற்றும் செல்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான துரைராஜா, தியாகராஜா மற்றும் கேதாரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்ரன் குணராஜா, மேசி கங்கா, டயஸ் தனராஜா ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,

ஸ்ரெலா, சுகந்தி, வாணி, டொறிஸ், அருள்குமார், குயின்சி, திருக்குமரன், உமா, காலஞ்சென்றவர்களான வசந்தன், வதனி மற்றும் காமினி, மாலினி, வதனன், நளாயினி, வண்ணன், கௌரி, விஜிதா, தவதர்சனன், குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கத்தலின் , றிச்சாட்ஸ், ஏஞ்சலின், யாகுலன், இந்துஜா, கதாறினி, யாதவன், அகிலன், அனுசன், அச்சுதன், அனன்யா, கிறிஸ்ரன், பேபியன், கிறிசா, டாறா, அஜிதன், ஆர்த்தி, தூபிகா, துவீபன், துபிஷன், சிறிகா, சிறிஜா, சினேஜா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

அஜந்தா, மித்திரன், மாறன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1 Canada
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1 Canada.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 08:00 மு.ப — 09:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 09:30 மு.ப
முகவரி: St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada.
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 09:45 மு.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +14167433491
– — கனடா
தொலைபேசி: +16477018849
– — கனடா
தொலைபேசி: +16472958228
– — கனடா
செல்லிடப்பேசி: +16479371937
– — கனடா
செல்லிடப்பேசி: +16477792519

Shortlink:

Posted by on October 17, 2017. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *