மரண அறிவித்தல் – திருமதி விமலரதி சிவராஜா

திருமதி விமலரதி சிவராஜா

 

தோற்றம் : 26 நவம்பர் 1951         — மறைவு : 15 செப்ரெம்பர் 2017

 

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, நோர்வே Jessheim ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலரதி சிவராஜா அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்றவரான செல்லையா மற்றும் சரஸ்வதி(மகேஸ்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

சிவராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,

 

தர்சா, ரூபன், ஜீவன், பிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 

சதீஸ், துசி, பிரியா(தீபா), பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

கமலா(கனடா), ராசன், நவம்(ஜெர்மனி), சிவா, விக்னா, அயனா(நோர்வே) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

 

சிவராஜா(கனடா), சசி, திருகோணம்(ஜெர்மனி), சுமதி, வதனா, றெஜீனா(நோர்வே), கெங்காதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணபிள்ளை, தவமணி, மகாலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 

சமரன், சரிதன், அனிதா, ஆர்த்தி, ஆர்வன், பாரதி, தீரன், கதிர், வேனில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் 17-09-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 02:00 மணி முதல் பி.ப 02.45 மணி வரை Ahus Kapell இல் பார்வைக்கு வைக்கப்படும்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2017 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் மு.ப 11.00 மணிவரை  Ostre Gravlund(Tvetenveien 7, 0661 Oslo) என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர்  Alfaset Krematorium எனும் இடத்தில் பி.ப  12.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

 

தொடர்புகளுக்கு

 

 

சிவராஜா(கணவர்) — நோர்வே

செல்லிடப்பேசி: +4790109493

 

தர்சா(மகள்) — நோர்வே

செல்லிடப்பேசி: +4746623545

 

பிரியா(மகள்) — நோர்வே

செல்லிடப்பேசி: +4741754540

 

ஜீவன்(மகன்) — நோர்வே

செல்லிடப்பேசி: +4795050101

 

ரூபன்(மகன்) — நோர்வே

செல்லிடப்பேசி: +4790044523

 

சிவா(சகோதரன்) — நோர்வே

தொலைபேசி: +4799724729

 

அயனா(சகோதரன்) — நோர்வே

தொலைபேசி: +4740674065

 

 

Shortlink:

Posted by on September 19, 2017. Filed under மரண அறிவித்தல்கள், முக்கிய செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *