மரண அறிவித்தல் – திரு இரத்தினம் தம்பாப்பிள்ளை

திரு இரத்தினம் தம்பாப்பிள்ளை

பிறப்பு : 7 செப்ரெம்பர் 1927 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2017

 

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தம்பாப்பிள்ளை அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கணேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(மனோ), வசிகரன்(வசி), மனோகரி, கவிகரன் (கவி), வாசா(சுமதி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பூரணம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரநாத், பாஸ்கரம், மணமல்லி, கம்ஷா, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ராஜா, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராசாத்தி, குஞ்சு, செல்வம், பத்மா, சாந்தி, ரவி ஆகியோரின் அன்பு மாமாவும்,

விக்கி, வரதன், சாந்தன், வாசுகி, கௌரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கிரிஷாந், டனிஸ், விபுஷா, அபிஷா, ரிஷானா, கிஷானி, வித்தகன், கிஷான், நாவினி, புகழ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மனோகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +647-997-3429
வசிகரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14163566806
ரவீந்திரநாத்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479978529
கவிகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472867584
பாஸ்கரம்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479239145
மனோகரி (மகள் ) — கனடா
தொலைபேசி: +905-944-8529
வாசா(சுமதி)( மகள் ) — கனடா
தொலைபேசி: +647 – 242- 9145

Shortlink:

Posted by on August 3, 2017. Filed under செய்திகள், மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *