திருமதி உமாதேவி அச்சயபாதம் (வசந்தா)

                                                                                                                                  மறைவு 27-06-2017

குப்பிழானை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்

கொண்ட

திருமதி உமாதேவி அச்சயபாதம் (வசந்தா) அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், இரத்தினம் அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற அச்சயபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

பஞ்சலிங்கம், அன்னலிங்கம்(டென்மார்க்), மினாம்பிகை, குஞ்சு(கொலண்ட்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

ஜெயக்குமார், ரவிக்குமார் அவர்களின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி, ஜெசிந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,

வினுஜன், யாழினி, பிருத்திகா, பிரஜன், பிருஜன் ஆகியோரின அன்பு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 28-06-2017 புதன்கிழமையன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிஜைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Shortlink:

Posted by on June 28, 2017. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

2 Responses to திருமதி உமாதேவி அச்சயபாதம் (வசந்தா)

  1. Karunakaran Thirunavukarasu

    Can I have a contact phone to reach someone please.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *