மரண அறிவித்தல்திருமதி சின்னத்துரை செல்லமுத்து

யாழ். குப்பிளான் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லமுத்து அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. மாணிக்கவாசகர்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான கெங்காதேவி, சந்திரசேகரம், மற்றும் பாலசுப்பிரமணியம், கணேசமூர்த்தி, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா, பறுவதம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திரா, திருச்செல்வம், ஞானமலர்(குஞ்சா), அருணா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பார்த்திபன் சாந்தி, நிறஞ்சன், ரஜீவன், சஞ்சீவன், சத்னா, வாகினி, தனுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சகானா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/06/2017, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/06/2017, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/06/2017, 04:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169965133
பார்த்திபன்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169855133
நிரஞ்சன்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475712371
வாகினி(பேத்தி) — கனடா
செல்லிடப்பேசி: +16477215133
ரவீந்திரன்(மருமகன்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31623769662

Shortlink:

Posted by on June 9, 2017. Filed under செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *