திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் ) – மரண அறிவித்தல்

திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் )

 

 

தோற்றம்:13-07-1947                                                                                  மறைவு: 04-05-1917

 

குப்பிழான் மத்தியைச் சேர்ந்த திருமதி பரராஜசிங்கம் செல்வரஞ்சிததேவி (மலர் ) 04-05-1917வியாழக்கிழமை அதிகாலை இலங்கை நேரப்படி 1:00 மணியளவில் காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

 

திரு பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்

 

காலஞ்சென்ற திரு செல்வநாயகம் (SM) மற்றும் சாரதாதேவி, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.

 

04-05-2017 வியாழக்கிழமையன்று இறுதிக் கிரிஜைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிஜைகளுக்காக குப்பிழான் காடா கடம்பை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அன்னாரின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தொடர்புகளுக்கு: 94 77 314 6755 கணவர்

 

Shortlink:

Posted by on May 4, 2017. Filed under செய்திகள், மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *