திருமதி கனகசபாபதி அருளம்மா

மண்ணில் : 14 யூன் 1944 — விண்ணில் : 20 ஏப்ரல் 2017

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி அருளம்மா அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

வரதராணி, கனகசபேசன், காலஞ்சென்ற ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, திருநாவுக்கரசு, சிவராசா, மகேஸ்வரி, மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, பிரவீனா, டெனிஷன், டெனிசிகா, சஜிலன், சந்தியா, சினேகா, ஸ்ரீராம், தாட்சாஜினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 21/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 24/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 25/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/04/2017, 10:00 மு.ப — 09:00 பி.ப
முகவரி: Friedhof Dulliken Alte Land Street 5 4657 Dulliken, Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 09:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium Friedhof Meisenhard, 4600 Olten, Switzerland
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 01:00 பி.ப
முகவரி: Krematorium Friedhof Meisenhard, 4600 Olten, Switzerland

Shortlink:

Posted by on April 22, 2017. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *