அமரர் புஸ்பநாதன் வேலுப்பிள்ளை

மண்ணில் : 23 மார்ச் 1955 — விண்ணில் : 13 ஏப்ரல் 2017

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பநாதன் வேலுப்பிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அன்பின் வடிவம் நீங்கள் அத்தான்
பண்பின் பிறப்பிடம் நீங்கள் அத்தான்
விருந்தோம்பலின் உறைவிடம் நீங்கள் அத்தான்
எங்கள் உள்ளத்தில் என்றுமே நீங்கள் தான் அத்தான்!

சபையிலே நீங்கள் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமில்லை
அவையிலே நீங்கள் இருந்தால் அது முழுமை பெறும்
சற்றும் எதிர்பார்க்காத நிலையில்
சுற்றமும் உறவுகளும் சூழ்ந்து நிற்க
கண்கெட்ட காலன் கவர்ந்து சென்றான்!

மண்ணுலகில் வலம் வந்த மனிதம் இன்று
விண்ணுலகம் சென்றது ஏனையா?

உங்கள் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலமூர்த்தி — கனடா
தொலைபேசி: +14166241717
பாலகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16477132525
பாலறஞ்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779486839
பாலகெளரி — கனடா
தொலைபேசி: +15145820430
பாலறஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி: +16477103683
பாலறதி — கனடா
செல்லிடப்பேசி: +16477738503

Shortlink:

Posted by on April 18, 2017. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *