அமரர் வல்லிபுரம் குமாரசாமி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு

 

அமரர் திரு வல்லிபுரம் குமாரசாமி (முன்னாள் ஆசிரியர் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரி)  அவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு கனடாவில் வதியும் அவரது பாரியார் திருமதி பறுவதம் குமாரசாமி (முன்னாள் ஆசிரியர் -குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி ) மற்றும் அவரது பிள்ளைகள் அனுசரணையில் குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி மாணவர்களுக்கு 27/03/2017 திங்கட்கிழமை விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கான ஒழுங்குகளை குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் – கனடா  பாடசாலையின் அதிபரூடாக மேற்கொண்டிருந்தது.

(Photoes will be added soon..)

 

Shortlink:

Posted by on March 29, 2017. Filed under செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *