திருமதி புஸ்பராணி சண்முகலிங்கம்

தோற்றம் : 10 யூன் 1953 — மறைவு : 22 பெப்ரவரி 2017

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகலிங்கம் அவர்கள் 22-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகேஸ்வரி(யமுனா- ஜெர்மனி), கனகேஸ்வரன்(சங்கர்- கனடா), புவனேஸ்வரி(பேபி- கனடா), றோகினி(சயிலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777394745
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94774136813

Shortlink:

Posted by on February 24, 2017. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *