திருமதி போன்றோஸ் மகாலிங்கம்

தோற்றம்                                                மறைவு 07-02-2017

மன்னாரை (எழுத்தூர்) பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திருமதி போன்றோஸ் மகாலிங்கம் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமையன்று அகாலமரணமானார்.

அருளப்பு, பாக்கியம் அவர்களின் அன்பு மகளும், மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சு (சுவிஸ்), ராஜி , ரஜனா, மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், அருணகிரி(சுவிஸ்), ரவி(லண்டன்) சாதத்தன் (குப்பிழான்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இறுதிக் கிரிஜகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
அருணகிரி

 

மயூரன் – 0094752649531
மஞ்சு – 0041793907926
அருணகிரி – 0041764687712
ரவி – 00447440187146
சாதத்தன் – 0094776679793

Shortlink:

Posted by on February 8, 2017. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *