திரு துரைச்சாமி இராசநாயகம் (சூரி, Electric Department- சுன்னாகம், Suri Auto உரிமையாளர்)

rasa

தோற்றம் : 4 மே 1948 — மறைவு : 15 டிசெம்பர் 2016

யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி இராசநாயகம் அவர்கள் 15-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், துரைச்சாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்பு கணவரும்,

மதியழகன்(கனடா), விதியழகன்(கனடா), சசி(கனடா), திசையழகன்(கனடா), வேலழகன், முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரா(இலங்கை), காலஞ்சென்றவர்களான சந்திரநாயகம்(சந்திரன்), திசைநாயகம், மற்றும் றோகினியம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவறஞ்சினி, கிரிஸ்னசாந்தி, பாலசுதர்ஷன், விசாகினி, கோணேஸ்வரி, சிமித்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, திருவிளங்கம், மற்றும் மகாலிங்கம், வாலாம்பிகை(கனடா), கதிர்சுந்தலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான திருவிளங்கம், சிவகுமார், றஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்ஷன், நிவேதா, விதுஷா, லக்‌ஷ்சியா, ஆஞ்சனா, செல்வி, டினேஸ், யஸ்மின், அபிஷா, லவன், தக்‌ஷா, நீலபவன், தாரிக்கன், தர்ணிக்கா, தாரணி, அஞ்சலினா, சஞ்ஜய், ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
செல்லிடப்பேசி: +16475478374
மதி — கனடா
தொலைபேசி: +14168892254
விதி — கனடா
தொலைபேசி: +12894040249
சசி — கனடா
தொலைபேசி: +16476294518
திசை — கனடா
தொலைபேசி: +14168267965
முகுந்தன் — கனடா
தொலைபேசி: +14168937658
வேலழகன் — கனடா
தொலைபேசி: +14168875800
சந்திரா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771068449
ரோகினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94766454118
கர்க்கண்டு — இலங்கை
செல்லிடப்பேசி: +94773621176

Shortlink:

Posted by on December 17, 2016. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *