திரு முத்தையா சிவகுமார்

sivakumar1

மலர்வு : 06- மே- 1941       உதிர்வு : 14 டிசெம்பர் 2016


 ஏழாலை தெற்கை  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  முத்தையா   சிவகுமார் அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா.அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,


சிவகுமார்.றோகினிநயம்மா அவர்களின் அன்புக் கணவரும்,கிருஸ்னசாந்தி(கனடா),சிவசாந்தி(பிரான்ஸ்),துசியந்தி(இலங்கை),புஸ்யந்தி(இலங்கை),பிரசாந்(இலங்கை)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசுந்தரம‌ம்(பிரான்ஸ்),அருந்தவமலர்(கனடா),காலம் சென்ற கனேசரத்தினம்,இராசரத்தினம்

ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விதியழகன்(கனடா),ஜெமினி(பிரான்ஸ்),கோகுலன்(பிரான்ஸ்),ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுசா(கனடா),லக்ஸ்யா(கனடா),அஞ்சனா(கனடா),திவ்வியா(பிரான்ஸ்),தாரனி(பிரான்ஸ்),தனுஸ்(பிரான்ஸ்),தமிழினி  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ஏழாலை தெற்க்கு காடகடம்பை மயானத்தில் ஞாயிறு காலை 10.00  மணியளவில்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:ஏழாலை தெற்க்கு சுன்னாகம்

தொடர்புகள் _ சாந்தி(கனடா) 6472475844 _ 6475304248
                 பிரசாந்(இலங்கை) _ 0766454118

Shortlink:

Posted by on December 16, 2016. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *