குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் பொதுக்கூட்டம் – 2016

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப்

பொதுக்கூட்டம் – 2016

 

தலைவர் :- திரு..சிவலிங்கம் (தலைவர் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்)

 

இடம் :- குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய மண்டபம்

 

காலம் :- 31.12.2016 (சனிக்கிழமை) மாலை 4.00 மணி

 

நிகழ்ச்சி நிரல்:

 

  • இறைவணக்கம்
  • வரவேற்பு உரை :- திரு.கு.சுரேஸ்குமார் (கணக்காளர், நிர்வாகசபை உறுப்பினர்)
  • தலைமை உரை
  • செயலாளர் அறிக்கை வாசித்தல் :- (திரு.வை.தசீகரன்செயலாளர்)
  • புதிய கட்டிட வரவு செலவு அறிக்கை வாசித்தல் :-       (திரு..சின்னராசாபொருளாளர்)
  • சிறப்புரை :- “சனசமூக நிலையப்பணிகள் திரு..நவசாந்தன் (கிராமசேவை அலுவலர்
  • குப்பிழான் வடக்கு J/24)
  • நன்றியுரை :- திரு.தி.சசீதரன் (ஆசிரியர், நிர்வாகசபை உறுப்பினர்)
  • புதிய நிர்வாகசபை உறுப்பினர்களின் தெரிவு

 

 

அனைவரையும் கலந்து கொண்டு புதிய நிர்வாக சபையுடன் இணைந்த குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

திரு..சிவலிங்கம்                                                                                திரு.வை.தசீகரன்

    தலைவர்                                                                                              செயலாளர்

Shortlink:

Posted by on December 13, 2016. Filed under செய்திகள், மண்ணிலிருந்து, முக்கிய செய்திகள், விக்கினேஸ்வர சனசமூக நிலைம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *