குப்பிழான் இராப்போசனம் 2016 KUPPILAN DINNER 2016

 

DINNER 2016

dinner-table

 

By: Kuppilan Vigneswaraa Makkal Mantram – Canada

 

குப்பிழான் இராப்போசனம் 2016

Kuppilan Dinner 2016

காதுக்கு இனிய இன்னிசை விருந்து!

 

கண் கவரும் நடன, நாட்டிய நிகழ்வுகள் !!

 

எமது சமையல் துறை வல்லுனர்களின் கைவண்ணத்தில் அறுசுவை சைவ, அசைவ உணவுகள் !!!

 

இது எமது சனசமூக நிலைய நிதியத்திற்கான நிதி திரட்டும் நிகழ்வு.

அதே வேளை இந்த குளிர் காலத்தின் குதூகலக் கொண்டாட்டம்.

 

எம் அன்பான கனடாவாழ் உறவுகளே உங்களை மகிழ்வித்து எமது நூல் நிலைய தளபாட மற்றும் இதர வேலைகளையும் முடித்து, திறப்புவிழாவையும் சிறப்புற நடாத்தி முடிக்கும் உன்னத நோக்கத்துடன் ஒழுங்கு படுத்தப்பட்ட ஓரு நிகழ்வுதான் குப்பிழான் இராப்போசனம் 2016 ஆகும்.

 

 

அன்றைய இரவை எங்களின் வாழ்க்கையின் இனிய இரவாக மாற்றி எமது மண்ணில் உள்ள உறவுகளுக்கும் உதவும் நல்ல மனிதராகவும் இருப்போம் என உறுதிகொள்வோம்.

 

உங்களை அன்புடன் வருக! வருக! என வரவேற்கிறோம்.

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்கனடா

 

Saturday-December 10th-2016 @ 6 pm

Celebrations Banquet Hall

174- Bartley-Drive

Victoria-Park & Eglinton

 

தொடர்புகளிற்கு:

 

ஜெயக்குமார்    416-562-5477

செ பரமானந்தன்-905-201-0873

குலம் – 647-286-9089

நாகையா அப்பன்  647-782-4584

தேவன்  416-624-5130

ரூபன் 416-832-1859

சற்சொரூபன் 416-854-4290

மதி  416-889-2254

Shortlink:

Posted by on December 6, 2016. Filed under கனடா, செய்திகள், மண்ணிலிருந்து, முக்கிய செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *