குப்பிழான் விக்கினேஸ்வரா-மக்கள் மன்றம் நடாத்திய ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்

IMG_7817 IMG_7849 IMG_7860 IMG_7862 IMG_7901 IMG_7927 IMG_8020 IMG_8074 IMG_8080 IMG_8096

குப்பிழான் விக்கினேஸ்வரா-மக்கள் மன்றம் நடாத்திய ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் நிகழ்வின் சில புகைப்படங்கள் உங்கள் முன். இந்த புகைப்படங்கள் சொல்லாமல் சொல்லும் எங்கள் நிகழ்வில் எமது மக்களின் மனவலிமயையும் உறுதியையும் மக்கள் அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்த காட்சிகள் இவை. புகைப்படங்கை எமக்கு வழங்குபவர் எமது ஜீவன் அவருக்கு எமது அளப்பரிய நனறிகள் இன்னும் சில புகைப்படங்கள் மிகவிரைவில்

Shortlink:

Posted by on August 23, 2016. Filed under கனடா. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *