குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய 2016 மஹோற்சவப் பெருவிழா உபயகாரர் விபரம்

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய 2016 மஹோற்சவப் பெருவிழா உபயகாரர் விபரம்

23-06.2016(வியாழக் கிழமை) -கொடியேற்றம் – திரு. வி.எஸ். பொன்னம்பலம்
24-06-2016(வெள்ளிக்கிழமை ) – இரண்டாம் திருவிழா – திரு.தி.சாம்பசிவம்
25-06-2016(சனிக்கிழமை) – மூன்றாம் திருவிழா – திரு. ஆ. உருத்திரலிங்கம்
26-06-2016(ஞாயிற்றுக் கிழமை) – நான்காம் திருவிழா – திரு. நா. மகாலிங்கம் மற்றும் சி. ஞானலிங்கம்
27-06-2016(திங்கட்கிழமை) – ஐந்தாம் திருவிழா – திரு.ச .நந்தகுமார், நா. திருநாவுக்கரசு(தேவன்)
28-06-2016(செவ்வாய்க்கிழமை)- ஆறாம் திருவிழா -திருமதி. நகுலேஸ்வரி ஜெயக்குமார் (அன்னதான உபயம்: திரு. வீ. ஞான வடிவேல்)
29-06-2016(புதன்கிழமை) – ஏழாம் திருவிழா – திரு.செ.திருக்கேதீஸ்வர மூர்த்தி, திரு. சிவபாதம் சாந்தகுமார் குடும்பம், திரு.சிவகுமார் குடும்பம்
30-06-2016(வியாழக் கிழமை) -எட்டாம் திருவிழா – திரு. குணரத்தினம் லோகேஸ்வரன்
01-07-2016(வெள்ளிக் கிழமை) -ஒன்பதாம் திருவிழா(வேட்டைத் திருவிழா) – திரு. சி.மோகன்
02-07-2016(சனிக்கிழமை)-பத்தாம் திருவிழா(சப்பறத்திருவிழா) – திரு. சி.வரதராஜா (அன்னதான உபயம் – திரு. சி. அருள்ராசலிங்கம்)
03-07-2016(ஞாயிற்றுக் கிழமை) – பதினொராம் திருவிழா(தேர்த் திருவிழா) -திருமதி. புனிதவதி தம்பி ஐயா, திருமதி. சாரதா தேவி இரத்தினம்
04-06-2016 (திங்கட்கிழமை)- பன்னிரண்டாம் திருவிழா(தீர்த்தத் திருவிழா)- திருமதி. கண்மணி செல்வநாயகம்
05-06-2016(செவ்வாய்க்கிழமை)-(பூங்காவனத் திருவிழா)-திரு.ச.சிவகுமார்
06-06-2016(புதன்கிழமை)-வைரவர் மடை)- திருமதி. புவனேஸ்வரி இராம மூர்த்தி
07-06-2016(வியாழக் கிழமை)- கிராம ஊர்வலம்- ஆலய பரிபாலன சபை
08-06-2016(வெள்ளிக்கிழமை)- திருக் குளிர்த்தி- திரு.நா.பஞ்சலிங்கம், திரு.சி. கணேசநாதன்

Shortlink:

Posted by on June 24, 2016. Filed under சொக்கவளவு சோதிவிநாயகர். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *