திருமதி விமலாதேவி சுப்பிரமணியம்

leela

தோற்றம் : 28 ஏப்ரல் 1950                               மறைவு : 15 ஏப்ரல் 2016

யாழ். குப்பிளான் வீரமனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை தற்காலிக வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளம் ராதா ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற இளையதம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம்(மகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷ்குமார்(லண்டன்), ராஜ்குமார்(நெதர்லாந்து), ரசியந்தினி(பிரான்ஸ்), சுவியந்தினி(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜசிங்கம்(கனேடி- கனடா), கமலாதேவி(குப்பிளான்), சிவநேசம் சந்திரவதனம்(கனடா), மணிமேகலை(குப்பிளான்), புவனேஸ்வரி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரகலா, ரகுநாதன், வேணுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றஜிக்கா, றஜீவன், றஜீனா, றதீனா, றயோன், ஜினுசாந், ரிசாந், அஸ்வினி ரித்திகா, ரிதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ராதா ஒழுங்கு,
மகாறம்பைக்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773138026
ராஜ்குமார் — நெதர்லாந்து
தொலைபேசி: +31685505714
செல்லிடப்பேசி: +31684721668
ரசியந்தினி — பிரான்ஸ்
தொலைபேசி: +339554353199
செல்லிடப்பேசி: +33652555363

Shortlink:

Posted by on April 17, 2016. Filed under கனடா. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *