திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் மரண அறிவித்தல்

candle

தோற்றம்                                                                         மறைவு 29-03-2016

திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் (முன்னாள் C.T.B)

குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராமலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (29-03-2016) மாலை காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான கணபதிப் பிள்ளை மாரிமுத்து தம்பதியரின் புதல்வனும், காலம் சென்றவர்களான விசுவப்பு யோகம்மா தம்பதியரின் மருமகனுமாவார்.

அன்னார் ரூபியின் அன்புக் கணவரும், ஞான ரூபன், ரோகிணியின் அன்புத் தந்தையும்,

காலம் சென்ற ஸ்ரீமான் (கிராம சேவகர் – இணுவில் ) மற்றும் திலீபன், சுகந்தி, பாமினி (சுவிஸ் ), ஜெயந்தி (கனடா ) , நெடுமாறன் ( சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமனும்
குகாஜினி( யாழ். வேம்படி மகளிர் கல்லூரி) , ஜாமினி (யாழ். இந்து மகளிர் கல்லூரி ) , கற்பகா( யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி ) கஜந்தினி (கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை ) , சாருஜன், பானுஜன், அக்சயா – சுவிஸ் , தருண்யா, லாவண்யன், சுவேதிகா -கனடா , அக் ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை குப்பிளானிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக குப்பிளான் காடகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Shortlink:

Posted by on March 30, 2016. Filed under கல்லறைகளின் சங்கமம், மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *