சனசமூக நிலையத்தை மிகவிரைவில் திறந்து வைக்க…

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் – கனடா

Kuppilan 

            அன்புடையீர்,

நீங்கள் எமது மன்றத்துக்கு மனம் உவந்து அளித்த நன்கொடையானது இன்று எமது மண்ணில் இரண்டு மாடிகளைக் கொண்ட நூல்நிலையமாக வளர்ந்து வியாபித்து நிற்கின்றது. முதற்கண் அதற்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும். 

IMG_1449

நீங்கள் தான் அந்த நூல்நிலையத்தின் ஸ்தாபகர்கள் என்பதனை எமது மண்ணில் உள்ளவர்களும் புலம் பெயர் நாட்டில் உள்ளவர்களும் அறியவேண்டும் என்பது எமது பெருவிருப்பம். அதன் அடிப்படையில் உங்கள் பெயர்கள் நூல்நிலைய முன் மண்டபத்தில் அழகான முறையில் பொறிக்கப்பட உள்ளது. 1000 கனடிய டாலர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளை வழங்கியோர் பெயர்கள் கட்டடத்தில் பெரிய அளவிலும் ஏனைய பெயர்கள் ஆவண வடிவிலும் பொறிக்கப்படவுள்ளது. உங்கள் விருப்பத்துக்குரிய பெயர்களை மன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டு வழங்கலாம்.

இதுவரையில் பெயர் கொடுக்காதவராக இருந்தாலும் நீங்கள் உங்களால் முடிந்த ஒரு தொகை பணத்தை கொடுத்து எமக்கு உதவமுடியும். இறுதிக்கட்ட வேலைகளுக்கும் தளபாடங்களுக்கும் இன்னும் 40 இலட்சம் ரூபாக்கள் வரையில் அவசர தேவையாக உள்ளது.

 

                                                                                 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

 

(தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.)

 

உங்கள் ஆதரவையும் எமது மன்றத்தின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைத்து உங்களதும் எங்களதும் கனவாகிய சனசமூக நிலையத்தை மிகவிரைவில் திறந்து வைக்க ஆவன செய்வோமாக.

                 இதுவரை நிதியுதவி அளித்தோர் விபரம். முதற்கட்டமாக 1000+ டொலர்களை வழங்கியவர்களின் பெயர்கள் வருமாறு
இந்த உயர்ந்த உள்ளங் கொண்ட செம்மண் பற்றாளர்களுக்கு  குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா  இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

                 இதுவரை நிதியுதவி அளித்தோர் விபரம். முதற்கட்டமாக 1000+ டொலர்களை வழங்கியவர்களின் பெயர்கள் வருமாறு:
Names CAD RS
திரு மோகன் இராமநாதன் $5,320.00
திரு  தவேந்திரன் இந்திராணி  $5000 (Vancouver) $5,000.00
திரு தம்பித்துரை சிவானந்தன்  $4000 cad  (UK) $4,000.00
திரு அப்பன் நாகையா $4,000.00
திரு  சின்னத்துரை விக்னேஸ்வரன் $4,000.00
திரு கந்தையா சண்முகம் ஆசிரியர் குடும்பம் $3,500.00
திரு சண்முகம் கணேசலிங்கம்  $3000 $3,000.00
திரு பொன்னையா சிவபாதசுப்பிரமணியம் $3,000.00
திரு குருநாதர் கணேஷ் $1500 $1,500.00
திருமதி புஸ்பம் நடராஜா $1,000.00
திருமதி பறுவதம் குமாரசாமி $1,000.00
திரு வைத்திலிங்கம் சிவசுப்பிரமணியம் (Vancouver ) $1,000.00
திரு முத்தையா ஆசிரியர் குடும்பம் $1,000.00
திரு சிவபாலன் சிவஞானம் $1,000.00
திரு தயாளன் தம்பிராசா $1,000.00
திரு கோபால் விஸ்வலிங்கம் $1,000.00
திரு இராசநாயகம் மதியழகன் $1,000.00
திரு  செல்வநாயகம் பரராசசிங்கம் $1,000.00
திரு  ஜீவன் ஆறுமுகம் $1,000.00
திரு  வீரவாகு ஞானராஜா (ரூபன்) $1,000.00
திரு  வல்லிபுரம் சிறிதரன்(தேவன்) $1,000.00
திரு  ரத்தினம் மனோகரன் $1,000.00
திரு  பூதப்பிள்ளை சிவதாசன் (Norway) $1,000.00
திரு  தம்பிபிள்ளை சந்திரசேகரம் (Swiss) $1,000.00
திரு  தம்பிதுரை குகதாசன் $1,000.00
திரு  செல்வநாயகம் சற்சொரூபன் $1,000.00
திரு  செல்லையா பரமானந்தன் $1,000.00
திரு  செல்லையா பரமசிவம் (UK) $1,000.00
திரு  சின்னத்துரை கந்தசாமி (அப்பன்) $1,000.00
திரு  சின்னதுரை சோதி $1,000.00
திரு  சிவப்பிரகாசம் மேகவர்ணன் (அப்பன்) $1,000.00
திரு  சபாரட்ணம் ஜெயக்குமார் $1,000.00
திரு  கனகரட்னம் கலைச்செல்வன் (பாபு) $1,000.00
திரு  கனகசபை கணேசன்(UK) $1,000.00
திரு  கதிரிப்பிள்ளை தங்கவேல் $1,000.00
திரு  ஆறுமுகம் சிவசக்திவடிவேல் (Swiss) $1,000.00
திரு  அன்பன் சங்கரப்பிள்ளை $1,000.00
திரு  வைரமுத்து மகாலிங்கம் $1,000.00
திரு  விக்கினேஸ்வரமூர்த்தி கனேசமூர்த்தி $1,000.00
திரு  முத்துத்தம்பி இராமலிங்கம் (தியாகன்) $1,000.00
திரு  செல்லையா சதானந்தம் (நேசன்) $1,000.00
திரு  அப்புத்துரை ஜெகதீஸ்வரன் (Swiss)1000 + 1000 $2,000.00
திரு  சேனாதிராசா இந்திரகுமார் $1,000.00
திரு  சிவசுப்பிரமனியம்   கணேசலிங்கம் $1,000.00
திரு  சந்திரமோகன் (மோகன்) கணேசலிங்கம் (Swiss) $1,000.00
திரு  கந்தையா பாலசுந்தரம்  (Swiss) $1,000.00
திரு காசியர் சுப்பிரமணியம் (குமார்)  $1,000.00
இராசநாயகம் சசி $1,000.00
Dr கனகசபை கனகேஸ்வரன் (USA) $1,000.00
திருமதி கமலா சிவராஜா  $1,000.00
திரு அம்பிகைபாகன் ரூபன்  $1,000.00
திரு நடராஜா ஆனந்தவேல்முருகன் $1,000.00
திரு திருமதி இரத்தினசிங்கம் பூமணி $1,000.00
திரு  கதிரமலை தாசன்  $1,000.00
GIBSON WELLNESS CENTRE  $1,000.00
திரு வீரசிங்கம் சக்திவேல் $1,000.00
திரு  தணிகைவேல் இராசையா $1,000.00
திரு  இளையதம்பி கந்தையா (Apothecary) $1,000.00
திரு  சக்திவேல் சாந்தன் $1,000.00
 திரு அம்பலவாணர் நந்தபாலன்  $1,000.00
திரு நடராஜா மயூரபாலன்  $1,000.00  
திரு விக்கினேஸ்வரராஜா பகீரதன்  $1,000.00  
திருமதி தங்கமுத்து தம்பித்துரை $1,000.00  
 திரு வல்லிபுரம் சிறிகாந்தன்   $1,000.00
 திரு மார்க்கண்டு விக்கினேஸ்வரன்  $1,000.00
 திரு வீரவாகு பாக்கியநாதன்  $1,000.00
பரமகுருநாதன் ஸ்ரீவித்தியா  $1,000.00
கந்தையா ஸ்ரீமுருகதாஸ் (ஸ்ரீ ) -(ஏழாலை கிழக்கு)  $1,000.00
உங்கள் பெயருக்கான இடம் -அழையுங்கள் 416 854 4290  
 
   
   
   
  93,320.00
திரு   கிருஷ்ணர் ஐயா 104,475.00
திரு  சிறி சிவஞனம் Rs 125,00000  (Denmark) 125,000.00
திரு  அன்னராசா மகாலிங்கம்  Rs 125,00000  (Denmark) 125,000.00
திரு  மகேந்திரம் கந்தையா Rs75,00000 (Swiss) 75,000.00
திரு  சங்கரபிள்ளை குகநேசன்  Rs100,00000 100,000.00
திரு பீதாம்பரம் வைத்தியநாதன்  Rs100,00000 100,000.00
திரு மதி தவமணி கதிரவேலு Rs100,00000 100,000.00
திருமேனி பஞ்சாட்சரதேவன் (ஜெர்மனி ) 100,000.00
உங்கள் பெயருக்கான இடம் -அழையுங்கள் 416 854 4290  
 
   
   
8,29,475.00

 

நிதிப்  பங்களிப்பு தொடர்புகளிற்கு:

 

வீ.சக்திவேல்-         416-839-7258

செ பரமானந்தன்-905-201-0873

கணேசலிங்கம்-     416-293-6211

ஜெயக்குமார்             416-562-5477

குலம் –                          647-286-9089

சிவா மாஸ்டர்          416-712-5424

நாகையா அப்பன்  647-782-4584

சி. அப்பன்                  647-706-0243

தேவன்                         416-624-5130

ரூபன். வி                  416-832-1859

சற்சொரூபன்          416-854-4290

மதி                                       416-889-2254

 

Email: kuppilancanadian@gmail.com

விபரங்களுக்கு: kuppilan.net

 

Shortlink:

Posted by on February 19, 2016. Filed under கனடா, செய்திகள், மண்ணிலிருந்து. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *