மரண அறிவித்தல்

 

திருமதி செல்லமுத்து வைத்திலிங்கம்

sellamuthu

 

 

தோற்றம்  1924                                                                                மறைவு 12-12-2015

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லமுத்து வைத்திலிங்கம் அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும் காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

அன்னார் காலம் சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசிங்கம் (இலண்டன்), காலம் சென்ற கனகரட்ணம், சிவசுப்ரமணியம் (கனடா ) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

காலஞ்சென்ற சாந்தமலர் மற்றும் சிவகங்கை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபனா, அமிர்தா, பாமினி, வலந்துஜா, சிந்துஜா, சாருஜா, செங்கமலம், சந்திரசேகரம், பவிதா, சிவலோகநாதன், சிவகரன், சிவஜோகன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

சச்சின், கிருஷ்ணா ஆகியோரின் அன்பு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், ஆச்சிமுத்து கந்தையா, நல்லையா, செல்லையா ஆகியோரின் அன்பு சகோதரியும், சிவலிங்கம் கணேசம்மாவின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் தகனக் கிரிஜைகளுக்காக காடா கடம்பை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசுப்ரமணியம் – 0094 766535070

பாலசிங்கம் – 00442085185904

 

Shortlink:

Posted by on December 12, 2015. Filed under செய்திகள், மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

One Response to மரண அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *