காதல்…

friend204

  1. உண்ணாவிரதமிருந்து
    அடைந்தேன் உன்னை
    அடைந்த பின்பும் விரதம்
    இருக்கிறேன் உனக்கு
    நீண்ட ஆயுள் வேண்டி…

வருந்துவது என் உடல்
ஆனாலும் வருத்துவது
உனக்காகையால் மனம்
நிம்மதியும் மகிழ்ச்சியுமே
அடைகிறது என்றும்…

Shortlink:

Posted by on August 18, 2015. Filed under கவிதைகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *