திரு பொன்னம்பலம் ஜெகநாதன்

113308
தோற்றம் : 25 மார்ச் 1970 — மறைவு : 27 யூலை 2015

யாழ். குப்பிளான் கற்கரைப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்கள் 27-07-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
வேல்லாயுதம் புஸ்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமராவதி(சுகந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி, அஜீவனா, ஜவனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவா, செல்வமலர்(மதி), மற்றும் லோகநாதன், பொன்மலர்(சசி), அமுதமலர்(அமுதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, தில்லைநாதன், சிவா, தர்சினி, குகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797945220
சிவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797664555
சுதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789217363
சித்தப்பா — இலங்கை
செல்லிடப்பேசி: +94750435366

Shortlink:

Posted by on July 27, 2015. Filed under மரண அறிவித்தல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

One Response to திரு பொன்னம்பலம் ஜெகநாதன்

  1. nagaih appan

    அள்ளிக் கொடுக்க வேண்டும்மென்று மடிசுமந்தாள் எம் வீரத்தாய்! நாம் துள்ளித் திரிந்த மண்ணை துல்லியமாய் செப்பனிட்டாய். செப்பனிட்ட செம்மண்ணை தாங்கி நிப்பாய் என்று நாம் நினைக்க நான் போய் வாறேன் என்று சொல்லாமல் போய் விட்டாய்! உன் புகழ் என்றும் வாழும்; எம் மண்ணில் தற்கால கர்ணன் என்று. உன்னை பிரிந்து வாடும் உன் உடன் பிறவா அப்பண்ணை. குப்பிழான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *