அமரத்துவம் அடைந்த செம்மண் சுடர் மாண்புமிகு தம்பு – தருமலிங்கம் அவர்களின் ஒலி வடிவுடன் கூடிய காணொளி

Scan0126
குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவின் அனுசரணை உடனும் புலம் பெயர்ந்த குப்பிழான் மக்களின் ஆதரவுடனும் அமைய பெறும் சனசமூக நிலையத்தின் கட் டுமான பணியை வரவேற்று அனைத்து மக்களுக்கும் 7ம் மாதம் 2014ம் ஆண்டு அவர் வழங்கிய செவ்வி. அவருடை இல்லத்துக்கு நேடியாக சென்று எமது மன்ற மூத்த உறுப்பினர் இராசநாயகம் – மதியால் இந்த காணொளி எடுக்க பட்டது குறிப்பிடத்தக்கது.

Shortlink:

Posted by on July 19, 2015. Filed under ஒளி பதிவுகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *