குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று வெகு விமரிசை
குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
காலை 6.30 மணிக்கு விசேட அபிடேக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு வசந்த மண்டபப் பூசை ஆரம்பமானது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணித்தார்.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அரோகராக் கோஷம் முழங்க இரதம் இருப்பிடத்தை விட்டு வீதிவலம் வந்தது.
குறித்த இரதோற்சவ நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்றனர்.11011237_866029210139210_1440276023145574673_n

11035984_866029370139194_6278476612930738746_n

11048638_866028410139290_1909874255536181029_n

11201178_866029263472538_6761213705106955656_n

11220117_866029250139206_7572409322653818562_n

11222073_866028403472624_5003772407567408396_n

11227056_866029260139205_1258230663817625439_n

11403094_866028386805959_2381717900093239928_n

11540895_866029213472543_6999223843368187356_n

11705313_866028376805960_7711033874259828606_n (1)

11705313_866028376805960_7711033874259828606_n

11742624_866028356805962_8643023112609459455_n

11742780_866028413472623_307666249624371680_n

11751429_866028420139289_7714619806490642281_n

11751429_866029050139226_2020254680017295848_n

11751816_866028400139291_6054471498276611744_n

11755698_866028406805957_4222175521696875130_n

11755742_866029480139183_1586654902329245962_n

Shortlink:

Posted by on July 16, 2015. Filed under சொக்கவளவு சோதிவிநாயகர். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *