செம்மண் இரவு 2014 -கனடா Saturday 20 December 2014

sem2014w

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா வழங்கும் செம்மண் இரவு 2014 .

காலம்:  Saturday 20 December 2014

இடம் : கனடா கந்தசாமி கோவில் புதிய மண்டபம்

1380 Birchmount Rd, Scarborough, ONM1P 2E3

 ( Birchmount Rd and Lawrence Ave East )

 

செம்மண் இரவு 2014 – நிகழ்ச்சி நிரல்

 

நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் – கேசவன் சுப்பிரமணியம், லிசானி தங்கவடிவேல், பிரியங்கா சிறிதரன்

 

மங்கள விளக்கேற்றல்

கடவுள் வணக்கம்

தமிழ் தாய் வாழ்த்து

கனடிய தேசிய கீதம்

மௌன அஞ்சலி

 

1 பொன்விழா நிகழ்வு – சிறப்புரை – திருமதி தங்கமுத்து தம்பித்துரை

2 வரவேற்புரை திரு விக்கினேஸ்வரன் சின்னத்துரை

3 புது வருட வரவேற்பு நடனம் –  பிரஸ்திகா ஸ்ரீதரன்

4 பாடல் –அழகே அழகே -சைவம் படத்தில் -லவானா தேவசேகரம், சிந்துயா வினோதன்

5 கரகாட்டம் – அபிராமி  சிவநேசன், அபிசா பாலச்சந்திரன்

6 சங்கீதம் – திருமதி சிவா

7 பரத நாட்டியம் – திருமதி நிரஞ்சலா சிவகுமாரின் மாணவிகள்

8 லக்ஸ்சிகா மோகனேந்திரன், கீர்த்தனா சிவகுமார், கவினா சிவஞானராஜா, யனுஜா      பத்மனாதகிருஷ்ணன், குகபிரியன் தில்லைநாதன், குகவகீரன் தில்லைநாதன்

9 தலைமை உரைதிரு பாலசுப்பிரமணியம் நாகையா

 

10 கௌரவ விருந்தினர்திரு சக்திவேல் வீரசிங்கம் அவர்களுக்கான கவுரவிப்பு

 

11 சிறகு நடனம்– வேணுசா அருள்ராஜா

12 பேச்சு –“தமிழ் மொழி” – துதீபன் கங்காதரன்

13  வயலின் -அருண் கருணதாசன்

14 பாப்பா பாடும் பாட்டு (துர்க்கா திரைப்பாடல்)- மிதூசா சிறிவரட்டினம்

15 பரதநாட்டியம்- “கலியுக வரதன்” – அக்சயா பகீரதன், காயா பிரேம்குமார், மிதுலா மகேந்திரன்

 

16 பிரதம விருந்தினர் உரை கலாநிதி மார்க்கண்டு விக்கினேஸ்வரன் Ph. D

                (சிரேஸ்ட விஞ்ஞானி -இரசாயனவியல் Toronto Research Chemicals)

 

17 சினிமா நடனம்– பக்கம் வந்து -கத்தி படம் – லக்ஸ்மன். B, லக்சியா .V

18 பாடல் -சின்னத் தாயவள் – லிலானி தங்கவடிவேல்

19 பக்தி இசை –மகிஷன் சிவநேசன், அபிராமி  சிவநேசன்

20 பாடல் – வருணி விக்கினேஸ்வரன்

21 சினிமா நடனம் – அபிசா பாலச்சந்திரன், பவிசா

22 நடனம்:Remix- சோபிகா சிவராசா, ஆரதி சிறிதரன் , அக்சியா சிறிதரன், கல்கிஹா       சிறிதரன், விதுஜா செல்வதரன்

23 விசைப்பலகை (Keyboard )-சாரங்கன் சிவராசா

 

24 வழிகாட்டிகள்நம்மவரின் துறைசார் அனுபவப் பகிர்வு

1-கலைத்துறைதிரு மேகவர்ணன் சிவப்பிரகாசம் (செம்மண்ணின் பிரபல கலைஞர்)

2- விளையாட்டுத்துறைதிரு பகீரதன் விக்கினேஸ்வரராஜா  

(ஒன்ராரியோ பதிவு பெற்ற உதைபந்தாட்ட மத்தியஸ்தர்)

3- பொறியியல்துறைசெல்வி கீர்த்தனா சிவா M. Sc

(திட்டமிடல் ஒருங்கிணைப்பாளர் Menkes Developments -Toronto)

 

25 சினிமா நடனம் – கம்சன் கலைச்செல்வன், கஜீபன் கலைச்செல்வன், கனிசன் கலைச்செல்வன்

26 நன்றியுரை திரு பரமானந்தன் செல்லையா

27 சினிமா நடனம் அக்சயா பகீரதன், காயா பிரேம்குமார், மிதுலா மகேந்திரன்

28 சினிமா நடனம் – சபேஸ் குழுவினர்

29 பாடல்கள்

தொடர்புகளுக்கு: kuppilancanadian@gmail.com

நாகையா அப்பன்  647-782-4584

சற்சொரூபன் 416-854-4290         

மதி  416-889-2254

தேவன் 416-624-5130

Shortlink:

Posted by on December 17, 2014. Filed under செய்திகள், முக்கிய செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *