கும்ப ராசி

கும்ப ராசி

3-ம் இடத்துக்கு குரு வருகிறார். இதனால் மேஷ குரு ஆறுதல் தருவார். குரு ஓரளவுக்குத் தான் நன்மை தருவார். ஆனால் திடீரென்று ராஜ யோகத்தை ஏற்படுத்துவார். சனி பகவான் 8-ம் இடத்திலிருந்து,14.11.011 மாறியதும் அனைத்து தடைகளும் விலகி, ஐஸ்வர்யம் பெரும். மகிழ்ச்சி ஏற்படும்.

நட்பு ரீதியில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவும். வண்டி வாகனம், ஜாமீன் வகைகளில் கவனம். புதிய ஒப்பந்தங்களில் கவனம். படித்தவர்கள் வேலை வாய்ப்புகளை அலைச்சலுடனே காரிய சித்தி பெற முடியும். நில ஆவணங்களை மிக்க கவனமுடன் கையாண்டு பத்திரப்படுத்தவும். ஏமாற்றுவதற்கும் தொலைந்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது.
புனித ஸ்தல யாத்திரைகள் ஏற்படும். சனி வழிபாட்டையும், பிரதோஷ காலத்தில் சஹஸ்ர லிங்கத்தின் முன் அமர்ந்து ஜெபம் செய்து அர்ச்சனை செய்தும், நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
வழங்கியவர்
ஸ்ரீ மஹாபிரத்யங்கிரா தவ பீடம் சிங்காநல்லூர் – கோவை-5.
ஸ்ரீ வேங்கடஸர்மா – 9894233755

Shortlink:

Posted by on November 22, 2011. Filed under சோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *