மகர ராசி

மகர ராசி

சுகஸ்தானத்துக்கு குரு பகவான வருவதால் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர சகோதரி வகையில் எச்சரிக்கை தேவை. கணவன், மனைவி அன்யோன்னியம் குறையும். வியாபாரிகளுக்குப் போட்டி அதிகரிக்கும். பெண்கள் நகை பரிமாற்றத்திலும், பண விஷயத்திலும் எச்சரிக்கை தேவை.
அரசு ஊழியர்கள், மிக கவனமாக பைல்களை கையாளவும். நிலம் சம்பந்தமான விஷயங்களில் காலதாமதம் விரையத்துக்கு இடமுள்ளது. மறைமுக எதிரிகள் செயலிழப்பர். குழந்தைகள் நலம் சற்று கவலை அளிக்கும். நல்லபடி பொருள் வரவு இருக்கும். ஆனால் உடன் பணி புரிபவர்களால் எச்சரிக்கை அவசியம். சனிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் கொள்ளு தானிய தீபமும், துவரை தானிய தீபமும் ஏற்றி வைக்கவும். சனியன்று 7 நெய் தீபமும், செவ்வாயன்று 4 தீபமும் ஸ்வாமி சன்னதியில் ஏற்றி வைத்து வழிபடவும். வீட்டின் வட கிழக்கு பகுதியில், மஞ்சள் திரி நெய்விளக்கு ஏற்றி வைக்கவும்.
சபரி மலை சென்று ஆழிக்குண்டத்தில் நெய் தேங்காய் சேர்க்கவும்.
வழங்கியவர்
ஸ்ரீ மஹாபிரத்யங்கிரா தவ பீடம் சிங்காநல்லூர் – கோவை-5.
ஸ்ரீ வேங்கடஸர்மா – 9894233755

Shortlink:

Posted by on November 22, 2011. Filed under சோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *