குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு இரவு நேரக் காவலாளி

 

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு இரவு நேரக் காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Security

  ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் மேலான செலவில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையத்தின் பாதுகாப்பிற்காக இந் நியமனம் செய்யப்பட்டுள்ளது. சனசமூக நிலையத்தின் வரலாற்றில் மாதாந்த வேதன அடிப்படையில் செய்யப்பட்டுள்ள முதலாவது நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.              முடியுமோ தயங்கினோம்!
       முடிவரை வந்த பின் 
       முடியுமோ தயங்கிட!!

ஒளிமயமான ஒளி விளக்கு

ஒளிமயமான ஒளி விளக்கு

 IMG_1448

குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா விடுக்கும் பணிவான வேண்டுகோள்

புலம் பெயர்வாழ் அனைத்து குப்பிளான் மக்களே உங்கள் உதவி இப்பொழுது எமக்கு மிகவும் அவசியமாகிறது. எமது மண்ணில் அமையும் இரண்டாவது மாடி கட்டிடத்துக்கான வேலைகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மிகவிரைவில் முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எமக்கு பெருமளவு நிதி உதவி தேவைப்படுகிறது .உங்கள் பெயர்களை முன்கூட்டி பதிவு செய்து பணம் தருவதாக உறுதியளித்தவர்கள் பணத்தை முழுமையாகவோ பகுதியாகவோ கையளிக்கலாம். கருணை உள்ளம் கொண்ட அனைவரும் இந்த நல்ல காரியத்துக்கு உதவும்படி தாழ்மையாக வேண்டுகிறோம்.

இதுவரையில் குறைந்த தொகையாக 100 டாலர்களில் இருந்து கூடுதல் தொகையாக 6000 (ஆறுயாயிரம்)டாலர்கள் வரையும் அநேகமானோர் 1000 டாலர்களையும் செம் மண்ணின் மைந்தர்கள் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்காக… நீங்களும்… ஆம் நீங்களே தான்! இரங்குவீர்களா?

 

எம் மண்னின் உயர்வு ஒன்றே எமது குறிக்கோள்!

குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா IMG_1449 IMG_1445 IMG_1444

 

IMG_1166

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையத்தின் தற்போதைய தோற்றம்

முடிவுரை எழுதிட
மடியொடு கொடை தர
அடி தொழ பணிகிறோம்.

2015-11-05 14.06.40

IMG_1266

IMG_1119 IMG_1120 IMG_1165 

Library1 (11) Library1 (9) Library1 (8) Library1 (7) Library1 (6) Library1 (5) Library1 (4)2015-11-05 13.42.282015-11-05 13.41.00

2015-09-18 09.18.11  

 கூரையைத் தாங்க தூண்கள் தயார்.
ஊரைத் தாங்கும் தூண்களே வருக.

குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா விடுக்கும் பணிவான வேண்டுகோள்

புலம் பெயர்வாழ் அனைத்து குப்பிளான் மக்களே உங்கள் உதவி இப்பொழுது எமக்கு மிகவும் அவசியமாகிறது. எமது மண்ணில் அமையும் இரண்டாவது மாடி கட்டிடத்துக்கான வேலைகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மிகவிரைவில் முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எமக்கு பெருமளவு நிதி உதவி தேவைப்படுகிறது .உங்கள் பெயர்களை முன்கூட்டி பதிவு செய்து பணம் தருவதாக உறுதியளித்தவர்கள் பணத்தை முழுமையாகவோ பகுதியாகவோ கையளிக்கலாம். கருணை உள்ளம் கொண்ட அனைவரும் இந்த நல்ல காரியத்துக்கு உதவும்படி தாழ்மையாக வேண்டுகிறோம்.

இதுவரையில் குறைந்த தொகையாக 100 டாலர்களில் இருந்து கூடுதல் தொகையாக 6000 (ஆறுயாயிரம்)டாலர்கள் வரையும் அநேகமானோர் 1000 டாலர்களையும் செம் மண்ணின் மைந்தர்கள் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊருக்காக நீங்களும் ஆம் நீங்களே தான்! இரங்குவீர்களா?

எம் மண்னின் உயர்வு ஒன்றே எமது குறிக்கோள்!

குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா

Bank of Montreal
Transit number :2979
Account Number :8136-634
Account holder :Kuppilan Vigneswara Makkal Mantram Canada
Bank Address :2122 Bridletowne Circle
Scarborough ,Ontario,M1W2L1,Canada
Bank of Montreal (BMO Swift Code): BOFMCAM2

Account Info -To Print

குப்பிழான் மக்களின் நீண்ட நாள் கனவொன்று நனவாகிக் கொண்டிருக்கிறது .குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கான இரண்டு மாடிக் கட்டடம் துரிதமாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. முதல் கட்டவேலைகள் 10இலட்சம் ரூபாவுக்கும் மேலான வேலைகள் முடிவடைந்துள்ளன மாடியைக் கட்டி முடிப்பதற்கு இன்னும் ஐம்பது(50 ) இலட்சம் ரூபாக்கள் வரையில் தேவையாக உள்ளது.

நாம் பிறந்த மண்ணில் அமையும் ஒரு உன்னதமான சனசமுக நிலையத்திற்கு அள்ளி வழங்க செம்பாட்டு மண் தொட்டு விளையாடிய கைகள் பின்னிற்கப் போவதில்லை. வாழ்நாள் சாதனையாக அமையப் போகும் இந்த வாசிகசாலைக்கு சிறிதளவேனும் உதவி வழங்காமல் தொப்புள் கொடி உறவைத் துண்டிக்கப் போவதுமில்லை.செம்மண்ணின் புதல்வர்கள் பொது நோக்கமென்று வரும் போது ஒரு போதும் தயங்கியது கிடையாது. அதுவும் எமது கிராமத்தின் அபிவிருத்தி என்றால் உரிமையோடு உதவுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

பழைய சனசமுகநிலயம் இருந்த அதே இடத்தில் நவீன வசதிகளுடன் இருமாடிக் கட்டடமாக அமைந்து கொண்டிருக்கும் இதன் நிர்மாணச் செலவாக மாடியை கட்டி முடிப்பதற்கு 50  இலட்சம் ரூபாக்கள் மொத்தமாகத் தேவை. ஏற்கனவே 100 இலட்சம் ரூபாக்களுக்கும் மேலான தொகைக்குரிய வேலைகள் முடிவடைந்துள்ளன. கட்டட ஒப்பந்தம் இன்னும்  2 மாதங்களுக்குள் முடிவுற உள்ளதால் இத்தொகை 2 மாதங்களுக்குள் தேவையாகவுள்ளது

நாம்  ஊரை விட்டு வெளிக்கிட்டு கனகாலம். எமக்கும் ஊருக்கும் தொடர்பில்லை. எனவே நாம் உதவி செய்யப் போவதில்லை என தொப்புள் கொடி உறவைத் துண்டித்து மனச் சாட்சிக்குத் துரோகம் செய்யப் போவதில்லை.

எங்கு வாழ்ந்தாலும் துள்ளி விளையாடி நம்மை நாமாக்கிய செம்மண்ணை பெற்றதாயினும் பெரிதெனப் போற்றி இன்றே ஒரு தொகையை ஒதுக்கி வைப்போம்.

 நல்ல முடிவாகட்டும் நாளைநமதே.

இதுவரை நிதியுதவி அளித்தோர் விபரம். முதற்கட்டமாக 1000 டொலர்களைவழங்கியவர்களின் பெயர்கள் வருமாறு:

Names CAD RS பெயர்ப் பலகையில் பொறிக்கப்பட வேண்டிய பெயர் / ஞாபகார்த்தம்
திரு மோகன் இராமநாதன் $5,320.00
திரு  தவேந்திரன் இந்திராணி  $5000 (Vancouver) $5,000.00
திரு தம்பித்துரை சிவானந்தன்  $4000 cad  (UK) $4,000.00
திரு அப்பன் நாகையா $4,000.00
திரு  சின்னத்துரை விக்னேஸ்வரன் $4,000.00
திரு கந்தையா சண்முகம் ஆசிரியர் குடும்பம் $3,500.00  திரு கந்தையா சண்முகம்(அதிபர்), திருமதி பவளம் சண்முகம் (ஆசிரியை)
திரு சண்முகம் கணேசலிங்கம்  $3000 $3,000.00
முருகேசு சண்முகம்
சண்முகம் நாகம்மா
கதிரவேலு  திருவிளங்கம்
திரு பொன்னையா சிவபாதசுப்பிரமணியம் $3,000.00
திரு குருநாதர் கணேஷ் $1500 $1,500.00
திருமதி புஸ்பம் நடராஜா $1,000.00
திருமதி பறுவதம் குமாரசாமி $1,000.00
திரு வைத்திலிங்கம் சிவசுப்பிரமணியம் (Vancouver ) $1,000.00
திரு முத்தையா ஆசிரியர் குடும்பம் $1,000.00
திரு சிவபாலன் சிவஞானம் $1,000.00
திரு தயாளன் தம்பிராசா $1,000.00
திரு கோபால் விஸ்வலிங்கம் $1,001.00
திரு இராசநாயகம் மதியழகன் $1,000.00
திரு  செல்வநாயகம் பரராசசிங்கம் $1,000.00
திரு  ஜீவன் ஆறுமுகம் $1,000.00
திரு  வீரவாகு ஞானராஜா (ரூபன்) $1,000.00
திரு  வல்லிபுரம் சிறிதரன்(தேவன்) $1,000.00
திரு  ரத்தினம் மனோகரன் $1,000.00
திரு  பூதப்பிள்ளை சிவதாசன் (Norway) $1,000.00
திரு  தம்பிபிள்ளை சந்திரசேகரம் (Swiss) $2,000.00
திரு  தம்பிதுரை குகதாசன் $1,000.00
திரு  செல்வநாயகம் சற்சொரூபன் $1,000.00 திரு . நாகலிங்கம் செல்வநாயகம்
திரு  செல்லையா பரமானந்தன் $1,000.00  திரு  செல்லையா பரமானந்தன்
திரு  செல்லையா பரமசிவம் (UK) $1,000.00
திரு  சின்னத்துரை கந்தசாமி (அப்பன்) $1,000.00
திரு  சின்னதுரை சோதி $1,000.00
திரு  சிவப்பிரகாசம் மேகவர்ணன் (அப்பன்) $1,000.00
திரு  சபாரட்ணம் ஜெயக்குமார் $1,000.00
திரு  கனகரட்னம் கலைச்செல்வன் (பாபு) $1,000.00
திரு  கனகசபை கணேசன்(UK) $1,000.00
திரு  கதிரிப்பிள்ளை தங்கவேல் $1,250.00 ஆசிரியர் திரு  கா.கதிரிப்பிள்ளை,  திரு மதி க.நல்லம்மா
திரு  ஆறுமுகம் சிவசக்திவடிவேல் (Swiss) $1,000.00
திரு  அன்பன் சங்கரப்பிள்ளை $1,000.00
திரு  வைரமுத்து மகாலிங்கம் $1,000.00
திரு  விக்கினேஸ்வரமூர்த்தி கனேசமூர்த்தி $1,000.00
திரு  முத்துத்தம்பி இராமலிங்கம் (தியாகன்) $1,000.00
திரு  செல்லையா சதானந்தம் (நேசன்) $1,000.00
திரு  அப்புத்துரை ஜெகதீஸ்வரன் (Swiss) $2,000.00
திரு  சேனாதிராசா இந்திரகுமார் $1,000.00
திரு  சிவசுப்பிரமனியம்   கணேசலிங்கம் $1,000.00
திரு  சந்திரமோகன் (மோகன்) கணேசலிங்கம் (Swiss) $1,000.00
திரு  கந்தையா பாலசுந்தரம்  (Swiss) $1,000.00
திரு காசியர் சுப்பிரமணியம் (குமார்)  $1,000.00
இராசநாயகம் சசி $1,000.00
Dr கனகசபை கனகேஸ்வரன் (USA) $1,000.00
திருமதி கமலா சிவராஜா  $1,000.00
திரு அம்பிகைபாகன் ரூபன்  $1,000.00
திரு நடராஜா ஆனந்தவேல்முருகன் $1,000.00
திரு திருமதி இரத்தினசிங்கம் பூமணி $1,000.00
திரு  கதிரமலை தாசன்  $1,000.00
GIBSON WELLNESS CENTRE  $1,000.00
திரு வீரசிங்கம் சக்திவேல் $1,000.00
திரு  தணிகைவேல் இராசையா $1,000.00 திரு  இளையதம்பி இராசையா
திரு  இளையதம்பி கந்தையா (Apothecary) $1,000.00
திரு  சக்திவேல் சாந்தன் $1,000.00 திரு  செல்லையா சக்திவேல்
 திரு அம்பலவாணர் நந்தபாலன்  $1,000.00  திரு அம்பலவாணர் நந்தபாலன் 
திரு நடராஜா மயூரபாலன்  $1,000.00    
திரு விக்கினேஸ்வரராஜா பகீரதன்  $1,000.00    
திருமதி தங்கமுத்து தம்பித்துரை $1,000.00    
 திரு வல்லிபுரம் சிறிகாந்தன்   $1,000.00
 திரு மார்க்கண்டு விக்கினேஸ்வரன்  $1,000.00
 திரு வீரவாகு பாக்கியநாதன்  $1,000.00
திரு ஶ்ரீமுருகதாஸ் கந்தையா (கிழக்கு ஏழாலை) $1,000.00
திரு ஶ்ரீவித்யா பரமகுருநாதன் $1,000.00
திரு   கிருஷ்ணர் ஐயா 104,475.00
திரு  சிறி சிவஞனம் Rs 125,00000  (Denmark) 125,000.00
திரு  அன்னராசா மகாலிங்கம்  Rs 125,00000  (Denmark) 125,000.00
திரு  மகேந்திரம் கந்தையா Rs75,00000 (Swiss) 75,000.00
திரு  சங்கரபிள்ளை குகநேசன்  Rs100,00000 100,000.00
திரு பீதாம்பரம் வைத்தியநாதன்  Rs100,00000 100,000.00
திரு மதி தவமணி கதிரவேலு Rs200,00000 200,000.00
திரு தம்பிபிள்ளை சந்திரசேகரம்Rs105,00000 105,000.00
$91,570.00 Rs 9,34,475.00

 

இந்த உயர்ந்த உள்ளங் கொண்ட செம்மண் பற்றாளர்களுக்கு  குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா  இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

 

நிதிப்  பங்களிப்பு தொடர்புகளிற்கு:
வீ.சக்திவேல்-416-839-7258
செ பரமானந்தன்-905-201-0873
கணேசலிங்கம்-416-293-6211
ஜெயக்குமார்    416-562-5477
குலம் – 647-286-9089
சிவா மாஸ்டர் 416-712-5424
நாகையா அப்பன்  647-782-4584
சி. அப்பன் 647-706-0243
தேவன்  416-624-5130
ரூபன். வி 416-832-1859
சற்சொரூபன் 416-854-4290
மதி  416-889-2254
kuppilancanadian@gmail.com
Send via Bank
Bank of Montreal
Transit number :2979
Account Number :8136-634
Account holder :Kuppilan Vigneswara Makkal Mantram Canada
Bank Address :2122 Bridletowne Circle
Scarborough ,Ontario,M1W2L1
Canada
Bank of Montreal (BMO Swift Code): BOFMCAM2
Account Info -To Print

20150506_09335720150506_09355120150506_093556குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய இரண்டாம் மாடிக்குரிய கட்டட வேலைகள் இறை வழிபாட்டுடன் ஆரம்பம்.வாழ்ந்த பூமி வளர
வாழ்ந்த பின்னும் மிளிரநாளை தாண்டி நல்நோக்கு சிறக்க
நாடு தாண்டி நம்நேசம் பறக்கநாளைய தலைமுறை நல்வழி செல்ல
நாளும் கூடி நற்பயன் பெறநமக்குள் பேதங்கள் அறவே ஒழிய
முதியோர் அறிவும் இளையோர் துடிப்பும்
ஒருங்கே சேர்ந்தால் ஊரே உயரும்.இரண்டாம் மாடி எப்போது முடியும் ?
இரண்டாம் உலகப் போரல்ல அது!
வினாவுக்கு விடை உங்கள் கைகளில்!2014-09-25 13.02.022014-09-25 13.02.142014-10-04 17.33.242014-10-04 17.33.352014-10-04 17.33.422014-10-04 17.34.082014-10-04 17.34.182014-10-04 17.34.302014-10-04 17.34.502014-10-07 15.23.062014-10-07 15.23.192014-10-09 10.06.302014-10-09 10.06.572014-08-20 11.02.332014-07-09 13.28.322014-09-05 17.21.052014-09-05 17.21.232014-09-04 10.01.322014-09-03 17.25.312014-09-03 17.25.212014-09-03 17.25.112014-09-02 17.14.092014-09-02 15.09.382014-09-02 15.09.312014-09-01 13.04.342014-09-16 13.16.002014-09-06 17.52.39குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள திட்ட விபரப் பதாகை.2014-07-09 13.28.23
Bank of Montreal
Transit number :2979
Account Number :8136-634
Account holder :Kuppilan Vigneswara Makkal Mantram Canada
Bank Address :2122 Bridletowne Circle
Scarborough ,Ontario,M1W2L1,Canada
Bank of Montreal (BMO Swift Code): BOFMCAM2
Account Info -To Printகுப்பிழான் மக்களின் நீண்ட நாள் கனவொன்று நனவாகிக் கொண்டிருக்கிறது .குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கான இரண்டு மாடிக் கட்டடம் துரிதமாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. முதல் தளத்திற்கான அத்திவார வேலைகள்தூண்கள் என ஐம்பது (50) இலட்சம் ரூபாவுக்கும் மேலான வேலைகள் முடிவடைந்துள்ளன. கீழ் மாடியைக் கட்டி முடிப்பதற்கு இன்னும் ஐம்பது(50 ) இலட்சம் ரூபாக்கள் வரையில் தேவையாக உள்ளது.நாம் பிறந்த மண்ணில் அமையும் ஒரு உன்னதமான சனசமுக நிலையத்திற்கு அள்ளி வழங்க செம்பாட்டு மண் தொட்டு விளையாடிய கைகள் பின்னிற்கப் போவதில்லை. வாழ்நாள் சாதனையாக அமையப் போகும் இந்த வாசிகசாலைக்கு சிறிதளவேனும் உதவி வழங்காமல் தொப்புள் கொடி உறவைத் துண்டிக்கப் போவதுமில்லை.செம்மண்ணின் புதல்வர்கள் பொது நோக்கமென்று வரும் போது ஒரு போதும் தயங்கியது கிடையாது. அதுவும் எமது கிராமத்தின் அபிவிருத்தி என்றால் உரிமையோடு உதவுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.பழைய சனசமுகநிலயம் இருந்த அதே இடத்தில் நவீன வசதிகளுடன் இருமாடிக் கட்டடமாக அமைந்து கொண்டிருக்கும் இதன் நிர்மாணச் செலவாக கீழ்மாடியை மட்டும் கட்டி முடிப்பதற்கு நூறு (100)  இலட்சம் ரூபாக்கள் மொத்தமாகத் தேவை. ஏற்கனவே ஐம்பது (50) இலட்சம் ரூபாக்களுக்கும் மேலான தொகைக்குரிய வேலைகள் முடிவடைந்துள்ளன. கட்டட ஒப்பந்தம் இன்னும்  2 மாதங்களுக்குள் முடிவுற உள்ளதால் இத்தொகை 2 மாதங்களுக்குள் தேவையாகவுள்ளதுநாம்  ஊரை விட்டு வெளிக்கிட்டு கனகாலம். எமக்கும் ஊருக்கும் தொடர்பில்லை. எனவே நாம் உதவி செய்யப் போவதில்லை என தொப்புள் கொடி உறவைத் துண்டித்து மனச் சாட்சிக்குத் துரோகம் செய்யப் போவதில்லை.எங்கு வாழ்ந்தாலும் துள்ளி விளையாடி நம்மை நாமாக்கிய செம்மண்ணை பெற்றதாயினும் பெரிதெனப் போற்றி இன்றே ஒரு தொகையை ஒதுக்கி வைப்போம். நல்ல முடிவாகட்டும் நாளைநமதே.தொடர்புகளிற்கு :நாகையா அப்பன்  647-782-4584குலம் – 647-286-9089சற்சொரூபன் 416-854-4290             மதி  416-889-2254
இதுவரை நிதியுதவி அளித்தோர் விபரம். முதற்கட்டமாக 1000 டொலர்களை வழங்கியவர்களின் பெயர்கள் வருமாறு:இதுவரை நிதியுதவி அளித்தோர் விபரம். முதற்கட்டமாக 1000 டொலர்களைவழங்கியவர்களின் பெயர்கள் வருமாறு:   இந்த உயர்ந்த உள்ளங் கொண்ட செம்மண் பற்றாளர்களுக்கு  குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா  இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது..

நிதிப்  பங்களிப்பு தொடர்புகளிற்கு:
வீ.சக்திவேல்-416-839-7258
செ பரமானந்தன்-905-201-0873
கணேசலிங்கம்-416-293-6211
குலம் – 647-286-9089
சிவா மாஸ்டர் 416-712-5424
நாகையா அப்பன்  647-782-4584
சி. அப்பன் 647-706-0243
தேவன்  416-624-5130
ரூபன். வி 416-832-1859
சற்சொரூபன் 416-854-4290
மதி  416-889-2254
kuppilancanadian@gmail.com
Send via Bank
Bank of Montreal
Transit number :2979
Account Number :8136-634
Account holder :Kuppilan Vigneswara Makkal Mantram Canada
Bank Address :2122 Bridletowne Circle
Scarborough ,Ontario,M1W2L1
Canada
Bank of Montreal (BMO Swift Code): BOFMCAM2
Account Info -To Print

2014-05-16 16.27.042014-05-16 16.27.252014-05-16 16.27.542014-05-16 16.28.082014-05-16 16.28.172014-05-19 10.05.132014-05-19 10.05.242014-05-19 12.40.592014-05-23 09.11.542014-05-23 09.12.092014-05-23 09.12.172014-05-23 09.12.422014-05-23 09.13.442014-05-23 09.14.282014-05-23 09.17.352014-05-23 17.27.312014-05-23 17.50.092014-05-23 17.50.462014-05-23 17.53.062014-05-23 18.28.50

DSC088932014-05-14 09.18.27            2014-05-14 09.18.402014-05-14 09.18.48
2014-05-14 09.18.56முடியுமோ தயங்கினோம்!
முடிவரை வந்த பின்
முடியுமோ தயங்கிட!!
முடிவுரை எழுதிட
மடியொடு கொடை தர
அடி தொழ பணிகிறோம்.      DSC08891 DSC08892

 

Nmes

CAD RS ஞாபகார்த்தம்
இதுவரை நிதியுதவி அளித்தோர் விபரம். முதற்கட்டமாக 1000+ டொலர்களைவழங்கியவர்களின் பெயர்கள் வருமாறு:
Names CAD RS
திரு.மோகன் இராமநாதன் 5320
திரு .தவேந்திரன்   இந்திராணி  $5000.00 (Vancouver) 5000
திரு . தம்பித்துரை  சிவானந்தன்  $4000 cad  (UK) 4000
திரு. கந்தையா சண்முகம் ஆசிரியர் குடும்பம் 3500
திரு . சண்முகம் கணேசலிங்கம்  $3000 3000
திரு. குருநாதர் கணேஷ் $1500 1500
திருமதி. புஸ்பம் நடராஜா 1000
திருமதி பறுவதம் குமாரசாமி 1000
திரு.வைத்திலிங்கம் சிவசுப்பிரமணியம் (Vancouver ) 1000
திரு.முத்தையா ஆசிரியர் குடும்பம் 1000
திரு.பாலன் சிவஞானம் 1000
திரு.தயாளன் தம்பிராசா 1000
திரு.கோபால் விஸ்வலிங்கம் 1000
திரு.இராசநாயகம் மதியழகன் 1000
திரு.அப்பன் நாகையா 1000
திரு. செல்வநாயகம் பரராசசிங்கம் 1000
திரு. ஜீவன் ஆறுமுகம் 1000
திரு. விரவாகு ஞனராஜா (ரூபன்) 1000
திரு. வல்லிபுரம் சிறிதரன்(தேவன்) 1000
திரு. ரத்தினம் மனோகரன் 1000
திரு. பொன்னையா சிவபாதசுப்பிரமணியம் 1000
திரு. பூதப்பிள்ளை சிவகுமார் (Norway) 1000
திரு. தம்பிபிள்ளை சந்திரசேகரம் (Swiss) 1000
திரு. தம்பிதுரை குகதாசன் 1000
திரு. செல்வநாயகம் சற்சொரூபன் 1000
திரு. செல்லையா பரமானந்தன் 1000
திரு. செல்லையா பரமசிவம் (UK) 1000
திரு. சின்னத்துரை விக்னேஸ்வரன் 1000
திரு. சின்னத்துரை கந்தசாமி (அப்பன்) 1000
திரு. சின்னதுரை சோதி 1000
திரு. சிவபிரகாசம் மேகவர்ணன் (அப்பன்) 1000
திரு. சபாரட்ணம் ஜெயக்குமார் 1000
திரு. கனகரட்னம் கலைச்செல்வன் (பாபு) 1000
திரு. கனகசபை கணேசன்(U.K) 1000
திரு. கதிரிப்பிள்ளை தங்கவேல் 1000
திரு. ஆறுமுகம் சிவசக்திவடிவேல் (Swiss) 1000
திரு. அன்பன் சங்கரப்பிள்ளை 1000
திரு வைரமுத்து மகாலிங்கம் 1000
திரு விக்கினேஸ்வரமூர்த்தி கணேசமூர்த்தி — Last update 1000
திரு முத்துத்தம்பி இராமலிங்கம் (தியாகன்) 1000
திரு செல்லையா சதானந்தம் (நேசன்) 1000
திரு அப்புத்துரை ஜெகதீஸ்வரன் (Swiss) 1000
திரு .சேனாதிராசா இந்திரகுமார் 1000
திரு .சிவசுபிரமனியம்   கணேசலிங்கம் 1000
திரு .சந்திரமோகன் (மோகன்) கணேசலிங்கம் (Swiss) 1000
திரு .கந்தையா பாலசுந்தரம்  (Swiss) 1000
 
காசியர் சுப்பிரமணியம் (குமார்)  1000
இராசநாயகம் சசி 1000
Dr. கனகசபை கனகேஸ்வரன் (U.S.A) 1000
திரு. சிறி சிவஞனம் Rs 125,000.00  (Denmark) 125000
திரு. அன்னராசா மகாலிங்கம்  Rs 125,000.00  (Denmark) 125000
திரு. மகேந்திரம் கந்தையா Rs75,000.00 (Swiss) 75000
திரு.சங்கரபிள்ளை குகநேசன்  Rs.100,000.00 100000
திரு.பீதாம்பரம் வைத்தியநாதன்  Rs.100,000.00 100000
திருமதி. தவமணி கதிரவேலு Rs.200,000.00 200000
திரு.தம்பிபிள்ளை சந்திரசேகரம் Rs.105,000.00 105000
$93,320.00 Rs 934,475.00

Shortlink:

Posted by on February 3, 2016. Filed under செய்திகள், விக்கினேஸ்வர சனசமூக நிலைம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *