குப்பிழான் விக்கினேஸ்வரா நூலகத்தின் புதிய கட்டடத்திற்காண நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து. மன்றத்தின் புதிய தலைவர்

குப்பிழான் விக்கினேஸ்வரா நூலகத்தின் புதிய கட்டடத்திற்காண நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து. மன்றத்தின் புதிய தலைவர் திரு நாகையா பாலசுப்பிரமணியம் ஆயிரம் கனேடிய டொலர்களை பொருளாளர் சினத்துரை விக்னேஸ்வரனிடம் வழங்கி ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து முன்னாள் தலைவர் திரு சண்முகம் சதானந்தன், பொருளாளர் சினத்துரை  விக்கினேஸ்வரன் , உப செயலர் திரு செல்லையா பரமநாதன்  தலா ஆயிரம் டொலர்களையும்  வழங்கினார்கள்.

தொடர்ந்து நிதிவழங்கியோர் விபரம்!

திருவல்லிபுரம்சிறிகாந்தன்
திரு.சினத்துரைகந்தசாமி
திரு.போனம்பலம்ரத்தினசபாபதி
திருசின்னதுரைசோதி
திரு .கணேசலிங்கம்கணேஷ்
திருதம்பிராஜாரட்ணசிங்கம்
திருவீரப்புஅப்பன்
திருகந்தையாலிங்கம்
திருதிரு.செல்வநாயகம்பரராசசிங்கம்
திரு .தம்பிதுரைசிவானந்தன் (பிரித்தானிய)
திருகுப்பிளான்சஅன்பு (அமெரிக்க
திருகந்தையாவிக்னேஸ்வரன் (ரவி)
திருமதிசச்சியானந்தம்வர்ணமலர் (கோபால்)
திருமதிகமலாசெல்லைய
திருபிதாம்பரம்வைத்தியநாதன்
திருவிசுவலிங்கம்சோமு
திருமதிபுஸ்பம்நடராசா
திருசசிகுமார் (சசிதரன்சுவிஸ்
திருநடராசாஇளங்குமரன் (இளங்கோ)
திருசிவஞானம்சிவபாலன்
திருதம்பிதுரைகுகதாசன்
திருசபாரட்ணம்ஜெயக்குமார்
திருசெல்வநாயகம்சற்சொரூபன்
திருகனகரட்னம்கலைச்செல்வன் (பாபு)
திருபொன்னையாசிவபாதசுப்பிரமணியம்
திருவிரவாகுஞனராஜா (ரூபன்)
திருசிவபிரகாசம்மேகவர்ணன் (அப்பன்)
திரு.இராசநாயகம்மதியழகன்
திருவல்லிபுரம்சிறிதரன்(தேவன்)
திருகதிரவேலுதயாபரன்
திருகந்தையாஞானசேகரம்(ஞானம்)
திரு.பூதப்பில்லைசிவகுமார் (Norway)
திருஇராசையாநந்தன்
திருவீரபாகுஅப்பன்
திருநடராஜாமுருகன்
திரு.கதிரமலைதாசன்
திருதங்கவேல்
சினத்துரைவிக்கினேஸ்வரன்
திருசண்முகம்சதானந்தன்
திருசெல்லையாபரமநாதன்
திருநாகையாபாலசுப்பிரமணியம்
திருதம்பிமுத்துமோகன்
திருஐயாத்துரைசின்னராசு
திருஆறுமுகசாமிஜீவன்
திருஇராமநாதன்மோகன்
திருசெல்லையாசிவா
திரு.கணிதசிங்கம்புவனேஸ்வரன்
திருமயில்வாகனம்சக்திவேல்
திரு.பகீர்
திருகந்தசாமிகாண்டீபன்
திரு. தங்கராசாரவி
திரு. பொன்னுத்துரைசுரேஷ்குமார்
திரு/திருமதிநாகமணிலட்சுமிகுடும்பம்
திரு. தனிஸ்வரன்ஐயாத்துரை
திரு. வயிரமுத்துமகாலிங்கம்(ஆசிரியர்
திரு. கேதீஸ்கணேஷ்
திரு. பிரதீபன்முத்துலிங்கம்
திரு. தம்பிராஜாஏரம்பமூர்த்தி(தயாளன்-நோர்வே)
நிதிப்  பங்களிப்பு தொடர்புகளிற்கு:
குலம் – 647-286-9089
நாகையா அப்பன்  647-766-8369
சி. அப்பன் 647-706-0243
தேவன்  416-627-5130
ரூபன். வி 416-832-1859
சற்சொரூபன் 416-854-4290
மதி  416-889-2254
mykuppilan@gmail.com


2014-03-20 10.56.39

Shortlink:

Posted by on May 9, 2014. Filed under விக்கினேஸ்வர சனசமூக நிலைம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

One Response to குப்பிழான் விக்கினேஸ்வரா நூலகத்தின் புதிய கட்டடத்திற்காண நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து. மன்றத்தின் புதிய தலைவர்

  1. Appan

    அன்பன்த எம் கனடாவிலும் அனய்த்து புலம்ப்யர்ந்த நாடுகளிலும் வாழும் எம் செம்மனுறவுகல்யே இன்று எம் அனவராலும் எம் மண் பலவளிகளிலும் புதுப்பொலிவு அடைய்கின்றது என்பது எம் அனைவருக்கும் மகிழ்ச்யியாக இருக்கன்றது அந்த வகையில் உங்கள் உழைய்ப்பில் இன்று எமது சனசமுக நிலயம் நிர்மாநிக்கப்படுவதயை நீங்கள் அறிவர்கள் இதனுடைய எதிர்கலப்பயன்கள் எம் மக்களுக்கும் பாடசாலை மாணவர்க்கும் பலவகயெலும் சிறப்பாகவும் ஊக்கமாகவும் அமையும் என்பதில் எதுவித ஐயப்படும் இல்லை அஹ்கவே தயவு செய்து நீங்களாக முன் வந்து உங்களால் முடிந்த பணவுதவியை செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கேன்றோம் தொடர்புகளுக்கு மேல் உள்ளவர்களை அணுகவும் நன்றி

    நாகையா அப்பன்
    905 452 1221

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *