குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகப் பெருமான் ஆலயம் வருடாந்த மகோற்சவம் -2014

sokarvallavu

ஜய வருஷம் ஆனிமாதம் இரண்டம் நாள் [16/06/2014] கொடியேற்றத் திருவிழா

ஜய வருஷம் ஆனிமாதம் பத்தாம் நாள் [24/06/2014] வேட்டைத் திருவிழா

ஜய வருஷம் ஆனிமாதம் பதினோராம் நாள் [25/06/2014] சப்பரத் திருவிழா

ஜய வருஷம் ஆனிமாதம் பன்னிரண்டாம் நாள் [26/06/2014] தேர்த் திருவிழா

ஜய வருஷம் ஆனிமாதம் பதின்மூன்றாம் நாள் [27/06/2014] தீர்த்தத் திருவிழா

தினசரி மகேஸ்வரபூஜை [அன்னதானம்] இடம் பெறும்

இங்கனம்
ஆலய பரிபாலனசபை

Shortlink:

Posted by on April 21, 2014. Filed under சொக்கவளவு சோதிவிநாயகர். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *