நட்புக்காக

நட்புக்காக எதையும்
கொடுக்கலாம்
உண்மை நட்பானால்
உயிரையும் கொடுக்கலாம்
நட்புக்கு இல்லை எல்லை
நல்ல நட்பு கிடைத்துவிட்டால்
இறைவன் கூட இல்லை……!
love526

Shortlink:

Posted by on April 2, 2014. Filed under கவிதைகள், சிந்திக்க சில வரிகள் !!!. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *