சனசமுக நிலையக் கட்டடப் பணிகள்

2014-02-20 18.26.42உங்கள் கனவு  நனவாக்க சனசமுக நிலையக் கட்டடப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

DSC08848

கல்லும் மணலும் சுமந்து தரை வெட்டி யெங்கள்
கனவு நனவாக்க சனசமுக நிலையம் தலை நீட்ட
உறவுகள் அங்கே உசாராகி விட்டார்.

DSC08845

காசு பணம் கொடுத்து அதில் எங்கள் பங்கும்
பலமாய் உள்ளதென பறை சாற்ற
நாங்களும் தயாரா?

DSC08842

செம்மண் எங்கள் சொந்த மண்
அதன் செழுமை எங்கள் எழுகை
வழங்குவோம் வாரி வாழ்த்துவோம் பாடி.

2014-02-20 18.26.27

இதற்கான நிதி சேகரிப்பில் மன்ற உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். தொடர்ந்தும் அனைவரும் ஒன்றுபட்டு துரிதமாகச் செயற்பட்டு நிதியைச் சேகரித்து நமது இலக்கை அடைவோமாக.

2014 புதிய சனசமுக நிலையக் கட்டடத்திற்கான ஆண்டாக அமைவது அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.

Shortlink:

Posted by on February 24, 2014. Filed under நூலகம்கள், விக்கினேஸ்வர சனசமூக நிலைம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

2 Responses to சனசமுக நிலையக் கட்டடப் பணிகள்

 1. siva.p

  Congratulations

  • குப்பிழான் உறவு

   Hello Siva
   thank you so much
   we are waiting all of you support
   siva if you want let me know we can send work photo .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *