Home » Archives by category » சிந்திக்க-சில-வரிகள் (Page 2)

வன்னியில் கண்ணொன்றை இழந்த பெண்ணிற்கு நிதியுதவி வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய புலம்பெயர் உறவு

வன்னியில் கண்ணொன்றை இழந்த பெண்ணிற்கு நிதியுதவி வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய புலம்பெயர் உறவு

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கண் ஒன்றை இழந்த பெண்ணிற்கு கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளில் ஒருவர் நிதியுதவி வழங்கியுள்ளார். கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான ஆ. அரியராஜா என்பவர் தனது 60 வது பிறந்ததினத்தை வன்னியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு உதவுவதன் மூலம் கொண்டாடினார். கண் ஒன்றை இழந்த பெண் ஒருவருக்கு கை கொடுக்கும் வகையில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை, வலி.வடக்கு பிரதேசசபை துணைத்தவிசாளர் ச. சஜீவன் ஸ்ரீ மூலமாக கையளித்துள்ளார்  

Read More

அவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்!!!

அவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்!!!

“ஜேம்ஸ் கமரூன்” எடுத்து உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற “அவதார்” படம் போல ஒரு சம்பவம் இங்கே நம் இந்தியாவில்தான் நடக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. காட்டில் கிடைக்கும் ஒரு உலோகத்ததுக்காக ஒரு பழங்குடி மக்களை துன்புறுத்தி, அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு அடித்து விரட்டி, அந்த உலோகத்தை கைப்பற்ற நடக்கும் போராட்டமே இந்த படத்தின் கதை. … இதே போல் “ஒரிஸ்ஸா” மாநிலத்தில் “நியம்கிரி” என்ற மலையில் அலுமினிய தாதுவான “பாக்ஸ்சைட்” நிரந்த […]

Read More

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை சருமத்தில் தொந்தல் இல்லை பக்கத்தில் வாதமில்லை பாழ் பட்ட கொழுப்புமில்லை கண்கள் விழிக்கூர்மை காதிரண்டும் பளுது இல்லை பற்கள் எல்லாம் பத்திரமாய் பயமற்ற நெஞ்சுரமாய் கைத்தடி இல்லாமல் கால் எளுந்து நடைபயிலும் அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் கிட்டப்போய் ஒருநாள் கேட்டேன் அவர் வயதை தொண்ணூறு தாண்டி தொடப்போறேன் நூறென்றார் அந்தக் கலத்து அதி சிறந்த உணவென்றார் வரகு அரிசி சாமையுடன் வாய்க்கினிய தினைச் சோறு குரக்கன் மா ரொட்டி-மீன் கூழ் எங்கள் அமிர்தம் […]

Read More

இந்திய தெருவோர வண்டியில் உணவருந்திய பிரித்தானிய பிரதமர்

இந்திய தெருவோர வண்டியில் உணவருந்திய பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வியாழக்கிழமை மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார் பகுதி வழியாக சென்ற டேவிட் கேமரூனின் பார்வையை தெருவோர வண்டி கடை ஒன்றின் பெயர் பலகை கவர்ந்தது. இங்கிலாந்தின் முன்னாள் மகாராணியான ‘விக்டோரியா’  என்ற பெயர் கொண்ட […]

Read More

யாருக்கு வரும் இந்த தைரியம்

யாருக்கு வரும் இந்த தைரியம்

அதிகாலையில் துயில் எழுந்து தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம்….? கொட்டும் மழையில் உடல்விறைக்க உழைப்பாய் – வாட்டும் வெயிலில் குருதியே வியர்வையாய் வெளிவர உழைப்பாய் – நட்டுநடு ராத்திரியில் காவல் செய்யவும் புறப்படுவாய் யாருக்கு வரும் இந்த தைரியம்….? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி விற்று […]

Read More

நட்பு ஏன் தேவை?…

நட்பு ஏன் தேவை?…

தவறு செய்தால் கட்டிக்கேட்க!… செய்த தவறுக்கு ஆலோசனை கேட்க!… செய்த தவறை உணரப்பண்ண!… உணர்ந்த பின் உன்னதமாக வாழ!… நகைச்சுவை செய்து சிரிக்க வைக்க!… சின்ன சின்ன – என் குறும்பை ரசிக்கவைக்க!… ரசித்த குறும்பை வாழ்நாள் முழுதும் சொல்ல!… இத்தனையும் நிகழனும் என்றால்?… நட்பை புரிந்து கொள்!… நண்பனை புரிந்து கொள்!… உண்மையாக பழகிக்கொள்!… உயிராக மதித்துக்கொள்!…

Read More

மருந்துச் சிட்டையில் Rx என்ற எழுத்து எப்படி வந்தது

மருந்துச் சிட்டையில் Rx என்ற எழுத்து எப்படி வந்தது

மருந்துச் சிட்டையில் Rx என்ற எழுத்து எப்படி வந்தது நோய்களைக் குணப்படுத்தும் கலை, தவிர மருந்துகளை எல்லோருக்கும் அளிப்பதும் மிக உன்னதமான தொழில் என்பது ரோமாபுரியினரின் கருத்து, அதனால் ஜுபிடர் கடவுள் மட்டுமேஅவர்களை நியமிக்க முடியும் என்று நம்பினார்கள். Rx லுள்ள R என்பது லத்தீன் சொல்லான recipre என்பதிலிருந்து வருகிறது. ‘கொடுக்கப்பட்டுள்ளது’ அல்லது (இந்த மருந்தை) எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் குறிக்கிறது. சின்னx கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறியீடு. ரோமாபுரியினர் கருத்துப்படி Rx என்பதை […]

Read More

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் துணிகளை துவைத்து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது அந்த காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற்கு முன் அதிலுள்ள சில நடைமுறை கேள்விகளுக்கு பதில் தேடியாக வேண்டிய சூழல் உள்ளது. இறந்து போன மனிதருடைய ஆவி துக்கம் விசாரிக்க சென்றவர்களை தாக்கும் என்றும், அவர்களோடவே தொடரும் என்றும் […]

Read More

தாய்க்கு ஒரு தாலாட்டு…

என் தாயின் அருகாமை அது ஒன்றே போதும் பாறைகூட மலர்த்தொட்டிலே..! கண்களில் நீர் வருமா இந்த உலகமே அம்மா என்ற சொல்லில் இயங்குகின்றது அம்மா உன்ன நினைக்கும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை என் கண்களில் நீர் வடியுதம்மா அம்மா உன் கடனை திர்ப்பதட்கு எனக்கு இந்த ஜென்மம் போதாது மறுபடியும் உன் மகனாக பிறக்க வேண்டும்

Read More

பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை கூறினாலோ அல்லது எதிலும் இடையூறாக இருந்தாலோ, அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போமா!

பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை கூறினாலோ அல்லது எதிலும் இடையூறாக இருந்தாலோ, அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போமா!

பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை கூறினாலோ அல்லது எதிலும் இடையூறாக இருந்தாலோ, அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போமா! தனிப்பட்ட விருப்பத்தை கூற வேண்டும் எப்போது பெற்றோர்கள், உங்களது விருப்பத்திற்கு எதிராக நடந்து, அவர்கள் விரும்பிய படி உங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனரோ, அப்போது அத்தகைய செயல்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களிடம் தங்களது விருப்பத்தை சொல்லி, “என் வாழ்க்கை எனக்கு பிடித்தவாறு இருக்க வேண்டும்” என்று ஆசைப்படுவதாகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். எதையும் குறுட்டுத்தனமாக […]

Read More