Home » Archives by category » சிந்திக்க-சில-வரிகள்
பிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர் – மனுவேந்தன்.

பிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர் – மனுவேந்தன்.

பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம் வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான். இருந்தாலும், அன்றும், இன்றும் [புலம்பெயர்ந்து வளர்ந்த நாடுகளில் வாழ்வோர்கூட]பிள்ளைகளின் சில விடயங்களில் பெற்றோரின் […]

கணவன்- மனைவி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்ன?

கணவன்- மனைவி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்ன?

கணவன்–மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. விவாகரத்து தேவைதானா? திருமணத்துக்கு முன்பு– திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு– பின்பு என்று பிரித்துப் […]

Read More

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ… மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்…பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, “என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார். […]

Read More

அடைந்திடா ஓட்டமெதற்கு

அடைந்திடா ஓட்டமெதற்கு

ஒடுகிறாய் ஓடுகிறாய் எதைத்தேடி ஓடுகிறாய் உன் வாழ்நாளில் எதுவரை ஓடுவாய் நீ பயந்த உன் எதிர்காலம் உன்னை துரத்துகிறதென்று உன்னால் முடியுமட்டும் ஓடுகிறாயா?? துர்ப்பாக்கிய சாலியாய் துயர்களைக் கண்டும் துன்பங்களைக் கண்டும் துயில் கொள்ள இடம்தேடி ஓடுகிறாயா?? இல்லை நிம்மதி வேண்டுமென்றும் நிலையான சுகம் வேண்டுமென்றும் வேறுலகில் கிடைப்பதாய் கண்ட கனவின் பின்னால் ஓடுகிறாயா?? நீ கோழையென்ற ஏளனப்பார்வையுடன் உன் உடமைகளும் உயிர்களும் உன் நிலை நினைத்துக் கேலிசெய்கிறது அவைகளைவிட்டு எப்படி ஓடுகிறாய்?? ஓடிவிடத்தான் முடிந்ததா?? உன் […]

Read More

மரணத்தை பற்றி

மரணத்தை  பற்றி

Read More

அதிகம் பேசாதவனை

அதிகம் பேசாதவனை

Read More

குடும்பம்

குடும்பம்

காலவேகத்தினுள் தொப்புள் கொடி உறவுகளுமா அருந்து போகும்….. கூடல்கள் இல்லையென்றால் குடும்பங்கள் குலைந்து கலைந்து போய்விடுமோ…. இதில் ஊடலில் கண்ட உறவுகளை என்னவென்று சொல்வதுவோ…. தாய் தந்தையரைத் தொட்ட சாதி சனங்கள் கூட – இன்று சிதரிப்போய்க் கிடக்கிறது….. உறவுகளில் குருதி ஓட்டத்தையேனும் காணவில்லையே – இதில் பாதைகளை எங்கே தேடுவது….. “குடும்பம்” ஒரு கோயிலென்றார்கள்!…. அது கோடி மையில் தூரம் ஆனதேனோ?…..

Read More

இனிமேலாவது கொஞ்சம் வாழ கற்றுக் கொள்வோம்

இனிமேலாவது கொஞ்சம் வாழ கற்றுக் கொள்வோம்

Read More

சிந்திக்க-சில-வரிகள்

சிந்திக்க-சில-வரிகள்

Read More

அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே! · தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் · எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. · கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. · புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்a · பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது […]

Read More