Home » Archives by category » நூலகம்கள் » விக்கினேஸ்வர சனசமூக நிலைம் (Page 2)

குப்பிழான் விக்கினேஸ்வரா நூலகத்தின் புதிய கட்டடத்திற்காண நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து. மன்றத்தின் புதிய தலைவர்

குப்பிழான் விக்கினேஸ்வரா நூலகத்தின் புதிய கட்டடத்திற்காண நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து. மன்றத்தின் புதிய தலைவர் திரு நாகையா பாலசுப்பிரமணியம் ஆயிரம் கனேடிய டொலர்களை பொருளாளர் சினத்துரை விக்னேஸ்வரனிடம் வழங்கி ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து முன்னாள் தலைவர் திரு சண்முகம் சதானந்தன், பொருளாளர் சினத்துரை  விக்கினேஸ்வரன் , உப செயலர் திரு செல்லையா பரமநாதன்  தலா ஆயிரம் டொலர்களையும்  வழங்கினார்கள். தொடர்ந்து நிதிவழங்கியோர் விபரம்! திரு  வல்லிபுரம் சிறிதரன்(தேவன்)               […]

Read More