Home » Archives by category » நூலகம்கள்
தைப்பொங்கல் விழா 2017

தைப்பொங்கல் விழா 2017

உடுவில் பிரததேச கலாசார அதிகாரசபையின் ஆதரவுடன்,குப்பிலழான் விக்னேஸ்வர சனசமூசக நிலையம் நடாத்தும் தைப்பொங்கல் விழா 2017 இடம்‍‍‍.விக்னேஸ்வரா சனசமூசக நிலைய மண்டபம் குப்பிழன் காலம்.2017/01/14‍‍‍[சனிக்கிழமை] நேரம்.பி.ப[2.30]

உறுதி கொள்வோம்

உறுதி கொள்வோம்

உறுதி கொள்வோம்!   எமது மதிப்பிற்கு உரிய குப்பிழான் வாழ்மக்களே!   உங்கள் அனைவரக்கும் எமது பணிவான வேண்டுகோள்; எமது மண்ணில் கேந்திரமுக்கியத்துவம் கொண்ட ஒரு இடத்தில் ஒரு அழகான நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமைந்துள்ள கட்டிடமானது எமது மன்றத்தின் பலவருட கடும் உழைப்பிலும் புலம்பெயர் வாழ் குப்பிழான் மக்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பினாலும் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிர்வாகத்தினரின் நேர்மையான செயற்திறனாலும்.உருவானது.   இருப்பினும் கட்டிடத்திற்கான அழகுபடுத்தும் சிலவேலைகள் பாக்கியுள்ளது. அத்துடன் புத்தகங்கள் உட்பட தளபாடங்கள் இதர […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் பொதுக்கூட்டம் – 2016

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் பொதுக்கூட்டம் – 2016   தலைவர் :- திரு.ந.சிவலிங்கம் (தலைவர் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்)   இடம் :- குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய மண்டபம்   காலம் :- 31.12.2016 (சனிக்கிழமை) மாலை 4.00 மணி   நிகழ்ச்சி நிரல்:   இறைவணக்கம் வரவேற்பு உரை :- திரு.கு.சுரேஸ்குமார் (கணக்காளர், நிர்வாகசபை உறுப்பினர்) தலைமை உரை செயலாளர் அறிக்கை வாசித்தல் :- (திரு.வை.தசீகரன் – செயலாளர்) புதிய கட்டிட வரவு […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல், படம் வைத்தல் நிகழ்வுகள்

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையப் புதிய கட்டடத்திற்கான பால் காய்ச்சுதல்,  படம் வைத்தல் நிகழ்வுகள்

பெருமகிழ்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா     எம் இனிய உறவுகளே உங்களால் வழங்கப்பட்ட அளப்பரிய ஒத்துழைப்பின் மூலம் தான் இன்று எமது மண்ணில் அழகான இருமாடிகளைக் கொண்ட ஒரு நூல் நிலையத்தை உருவாக்க முடிந்தது என்பதனை அனைவரும் அறிவீர்கள். நிதி உதவியும் ஊக்கமும் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தந்து உதவிய உங்களுக்கு நன்றி சொல்வதற்கு எம்மிடம் வார்த்தைகள் இல்லை. இருப்பினும் நன்றியுடன் வாழ்த்தி மகிழ்கின்றோம். தற்பொழுது முதற்கட்டமாக சமய, சம்பிராதயபூர்வமான […]

Read More

கோடி தந்த ஈஸ்வரர்கள்!

கோடி தந்த ஈஸ்வரர்கள்!

கோடி தந்த ஈஸ்வரர்கள்! எமது குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையக் கட்டடப் பணிகளுக்காக எம் செம்மண்ணின் மைந்தர்கள் இணைந்து இதுவரையில் ஒரு கோடி ரூபாவுக்கு மேலாகத் தந்து சாதனை படைத்துள்ளர்கள். இவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆக இல்லாவிடினும் கோடி தந்த ஈஸ்வரர்கள் ஆக போற்றப்பட வேண்டியவர்கள்.   மகத்தான ஒரு சமூக அரும்பணிக்காக தமது கடின உழைப்பின் ஒரு பகுதியை மனதார தந்த இவர்கள் என்றென்றும் எல்லோரதும் நன்றிக்குரியவர்கள். இவர்களது பணத்தின் ஒவ்வொரு சதமும் இரண்டு கட்டுக்கோப்பு […]

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு இரவு நேரக் காவலாளி

  குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு இரவு நேரக் காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.   ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் மேலான செலவில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையத்தின் பாதுகாப்பிற்காக இந் நியமனம் செய்யப்பட்டுள்ளது. சனசமூக நிலையத்தின் வரலாற்றில் மாதாந்த வேதன அடிப்படையில் செய்யப்பட்டுள்ள முதலாவது நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.               முடியுமோ தயங்கினோம்! முடிவரை வந்த பின் முடியுமோ தயங்கிட!! ஒளிமயமான ஒளி விளக்கு   குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா விடுக்கும் பணிவான வேண்டுகோள் […]

Read More

திரு.வைத்திலிங்கம் சிவசுப்பிரமணியம் (Vancouver )

திரு.வைத்திலிங்கம் சிவசுப்பிரமணியம் (Vancouver )

Read More

திரு .தவேந்திரன் இந்திராணி $5000.00 (Vancouver)

திரு .தவேந்திரன்   இந்திராணி  $5000.00 (Vancouver)

 

Read More

குப்பிழான் விக்கினேஸ்வரா நூலகத்தின் புதிய கட்டடத்திற்காண நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து. மன்றத்தின் புதிய தலைவர்

குப்பிழான் விக்கினேஸ்வரா நூலகத்தின் புதிய கட்டடத்திற்காண நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து. மன்றத்தின் புதிய தலைவர்

குப்பிழான் விக்கினேஸ்வரா நூலகத்தின் புதிய கட்டடத்திற்காண நிதி சேகரிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்து. மன்றத்தின் புதிய தலைவர் திரு நாகையா பாலசுப்பிரமணியம் ஆயிரம் கனேடிய டொலர்களை பொருளாளர் சினத்துரை விக்னேஸ்வரனிடம் வழங்கி ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து முன்னாள் தலைவர் திரு சண்முகம் சதானந்தன், பொருளாளர் சினத்துரை  விக்கினேஸ்வரன் , உப செயலர் திரு செல்லையா பரமநாதன்  தலா ஆயிரம் டொலர்களையும்  வழங்கினார்கள். தொடர்ந்து நிதிவழங்கியோர் விபரம்! திரு. வல்லிபுரம்சிறிகாந்தன் திரு.சினத்துரைகந்தசாமி திரு.போனம்பலம்ரத்தினசபாபதி திரு. சின்னதுரைசோதி திரு .கணேசலிங்கம்கணேஷ் திரு. தம்பிராஜாரட்ணசிங்கம் திரு. வீரப்புஅப்பன் திரு. கந்தையாலிங்கம் திரு. திரு.செல்வநாயகம்பரராசசிங்கம் திரு .தம்பிதுரைசிவானந்தன் (பிரித்தானிய) […]

Read More

உங்கள் உழைப்பில் வளர்பிறை போல் வளர்ந்துவரும் எமது நூலகத்தின் அண்மைய புகைப்படங்கள்

உங்கள் உழைப்பில் வளர்பிறை போல் வளர்ந்துவரும் எமது நூலகத்தின் அண்மைய புகைப்படங்கள்

Read More