Home » Archives by category » ஆலயங்கள் » கன்னிமார் கௌரி அம்பாள்
குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா

குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா

யாழ். இன்று திங்கட்கிழமை(01) சரியாக முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற உற்சவத்திற்கான கிரியைகள் இன்று காலை-07.30 மணியளவில் கும்ப பூஜையுடன் ஆரம்பமாகியது. வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது. உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் குப்பிளான் மக்களும் ஏராளமாக நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் அடுத்த மாதம்-08 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-07 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 […]

இன்று வெகு விமரிசையாக இடம்பெற்ற கன்னிமார் கன்னிமார் அம்பாள் தேர்த் திருவிழாவின் சில புகைப்படங்கள்….

இன்று வெகு விமரிசையாக இடம்பெற்ற கன்னிமார் கன்னிமார் அம்பாள் தேர்த் திருவிழாவின் சில புகைப்படங்கள்….

Read More

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார்

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார்

நூற்றுக்கணக்கான அடியவர்கள் புடை சூழ இடம்பெற்ற குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய இரத பவனி திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட ஈழத் திருநாட்டின் சிரசாகத் திகழும் வடபாலுள்ள யாழ்ப்பாணத்தில் ஆலயங்கள் நிறையப் பெற்ற குப்பிளான் வீரமனைப் பதியில் எழுந்தருளி அருளாட்சி புரியும் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய சித்திரத் தேர் பவனி இன்று சனிக்கிழமை(02.5.2015)நூற்றுக் கணக்கான பக்தர்கள் புடைசூழச் சிறப்பாக இடம்பெற்றது. காலை 09 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து சுவாமி […]

Read More

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய இரதோற்சவப் பெருவிழா

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய இரதோற்சவப் பெருவிழா

Read More

குப்பின்ழான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 05.05.2014

குப்பின்ழான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 05.05.2014

(திங்கட்கிழமை) கொடியேற்றதுடன் ஆரம்பமாகி 13,14 ஆம் திகதிகளில் தேர்,தீர்த்தங்கள் என பத்து தினங்கள் வருடாந்த மகோற்சவம் இடம்பெற உள்ளது என அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு.

குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு.

குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.  

Read More

குப்பிழான் வீரமனையில் அருள்மிகு கன்னிமார் ஆலய நிகழ்வு -நன்றி மாறன்

குப்பிழான் வீரமனையில்  அருள்மிகு கன்னிமார் ஆலய  நிகழ்வு -நன்றி மாறன் 

Read More

அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்

அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்

Read More

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய இரதோற்சவப் பெருவிழா தொடர்பான முழுமையான தகவல்கள் படங்களுடன்.

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய இரதோற்சவப் பெருவிழா தொடர்பான முழுமையான தகவல்கள் படங்களுடன்.

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 26-04-2011 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, கடந்த 8 நாட்களாக வெகு விமர்சையாக திருவிழாக்கள் நடைபெற்றது. 04-05-2010 அன்று இரதோற்சவம் நடைபெற்றது. இவ் இராதோற்சவத்திற்கு பெருமளவான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலை 6.30 மணியளவில் அபிஷேகம் பூஜைகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 9 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்றது. அதனை அடுத்து அம்பாள் உள்வீதியிலே ஆடி அசைந்து வருகின்ற அற்புதக் […]

Read More

குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள்

குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தின் உள்வீதி திருப்பணி வேலைகள் மிகவும் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது… அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்கு இடையில் இவை முடிவடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆலய அறங்காவலர் சபை தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. 

Read More