Home » Archives by category » ஆலயங்கள் » சொக்கவளவு சோதிவிநாயகர் (Page 2)

சொக்கர்வளவு சோதி விநாயகர் தேர்த் திருவிழா 2013 இன் பட தொகுப்பு

சொக்கர்வளவு சோதி விநாயகர் தேர்த் திருவிழா 2013 இன் பட தொகுப்பு

சொக்கர்வளவு சோதி விநாயகர் தேர்த் திருவிழா 2013 இன் பட தொகுப்பு

Read More

சொக்கர்வளவு சோதி விநாயகப்பெருமான் தேர்த் திருவிழ

சொக்கர்வளவு சோதி விநாயகப்பெருமான்  தேர்த் திருவிழ

Read More

சொக்கவளவு பிள்ளையார் கோவில் மகோற்சபம். 2013

சொக்கவளவு பிள்ளையார் கோவில் மகோற்சபம். 2013

சொக்கவளவு பிள்ளையார் கோவில் மகோற்சபம். 2013

Read More

சொக்கவளவு பிள்ளையார் கோவில் தேர்தரிப்பிடக் கட்டுமானப் பணிகள்

சொக்கவளவு பிள்ளையார் கோவில் தேர்தரிப்பிடக் கட்டுமானப் பணிகள்

சொக்கவளவு பிள்ளையார் கோவில் தேர்தரிப்பிடக் கட்டுமானப் பணிகள் புகைப்படங்கள் நன்றி பேரம்பலம் திலீபன்

Read More

விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கும் முறை

விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கும் முறை

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ […]

Read More

சொக்கர்வளவு விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் பற்றிய விபரங்கள்

சொக்கர்வளவு விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் பற்றிய விபரங்கள்

Read More

சொக்கர்வளவு விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் பற்றிய விபரங்கள், மற்றும் சமாதி கோவில் கும்பாபிசேகம் பற்றிய விபரங்களுடன் தொடர்கிறது இன்றைய செய்திகள்

சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் 08-06-2012 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் அரம்பமாகிறது. இம்முறை 12 நாட்கள் நடைபெறும் ஆலய உற்சவமானது, மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18-06-2012 திங்கட்கிழமை தேரும், 19-06-2012 தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. மாலையில் சைவப்பிரசங்கங்களும் இடம்பெறவுள்ளது.

Read More

குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர்

ஈழ மணித்திரு நாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ் மாவட்டத்தில் வலிகாமம் தெற்கில் தெய்வ மணம் கமழும் புண்ணிய இடமாக விளங்குவது குப்பிழான் பதியாகும். சஞ்சீவிகளில் ஒன்றான குப்பிளாய் என்னும் ஒரு வகைப்பூண்டு இவ்விடத்தில் அடர்த்தியாய் வளர்ந்தமை குப்பிழான் என்னும் நாமம் வரக்காரணமாயிற்று. இவ்வழகிய கிராமத்தின் மத்தியில் இருதயம் போல் விளங்குகிறது சொக்கவளவு. இங்கு வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்களின் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான் கோயில் கொண்டருளி அருள் பாலிக்கும் தலம் குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயமாகும். இவ்வாலயம் […]

Read More